| வ.எண் | மலர் | பலன் |
| 1. | பலாச பூ | திருடு போன பொருட்கள் கிடைக்கும் |
| 2. | எள்ளுப்பூ | பிரம்மஹத்தி தோஷம் போக்கும் |
| 3. | கொன்றைப்பூ | அறியாமல் செய்த கொலையின் பாவம் போக்கும் |
| 4. | வெள்ளைப்பூ | பிறர் மனைவிக்கு இழைத்த குற்றத்தின் பாவம் போக்கும் |
| 5. | கத்தரிப்பூ | நோய்கள் நீக்கும் |
| 6. | நீலோற்பவ பூ | கொடுஞ்சொல் கூறியதால் வரும் பாவம் போக்கும் |
| 7. | துளசிப்பூ | நினைத்த காரிய சித்தி உண்டாக்கும் |
| 8. | தும்பைப்பூ | பசுவதை செய்த பாவம் போக்கும் |
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் சிவ சிவ ஓம்
No comments:
Post a Comment