ஆன்மீகச்சுடர் வலைப்பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது. உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களின் வாழ்வியல் துயர்கள் களைய குருவருளாலும் இறையருளாலும் இவ்வலைப்பூ நடத்தப்படுகிறது. குருவருளும் திருவருளும் ஆன்மீகச்சுடராக நின்று வழிகாட்டும். தங்களின் மேலான சந்தேகங்களுக்கு / கேள்விகளுக்கு aanmeegachudar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். ஆன்மீகச்சுடர் தற்போது apk வடிவில்...
Thursday, February 11, 2016
ஆபத்துகளிலிருந்து மீள - துர்க்கையின் 32 திருப்பெயர்கள்
Friday, January 16, 2015
2015 ம் ஆண்டு தேய்பிறை நவமி வரும் நாட்கள்
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் தும் துர்க்காயை நமஹ
Thursday, January 23, 2014
2014 ம் வருட வளர்பிறை நவமி வரும் நாட்கள்
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
Tuesday, January 21, 2014
2014 ம் வருட தேய்பிறை நவமி வரும் நாட்கள்
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
Tuesday, December 17, 2013
நவதுர்க்கையின் வடிவங்கள்
| வ.எண் | துர்க்கையின் பெயர் | வடிவத்தின் விளக்கம் |
| 1. | வன துர்க்கை | வனங்களில் உறைந்திருப்பவள் |
| 2. | ஜல துர்க்கை | நீரில் உறைந்திருப்பவள் |
| 3. | வன்னி துர்க்கை | மரத்தினில் உறைந்திருப்பவள் |
| 4. | தூல துர்க்கை | மண்ணில் உறைந்திருப்பவள் |
| 5. | விஷ்ணு துர்க்கை | ஆகாயத்தில் உறைந்திருப்பவள் |
| 6. | பிரம்ம துர்க்கை | படைப்பு தொழிலுக்கு துணை செய்பவள் |
| 7. | சிவ துர்க்கை | அழிக்கும் தொழிலுக்கு துணை செய்பவள் |
| 8. | மகா துர்க்கை | சகல பாக்கியங்களைத் தருபவள் |
| 9. | சூலினி துர்க்கை | சூலம் ஏந்தி போர் புரிந்து தீமையை அழிப்பவள் |
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் தும் துர்க்காயை நமஹ

