தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!
ஓம் அண்ணாமலையானே போற்றி...!!!
துர்க்கை, அபயம் என சரண் புகுந்தவர்களை கண்ணின் இமை போல் காக்கும் அன்னை ஆவாள். துரக்கையை சரண் புகுந்தவர்களை மலை போல் வரும் எவ்வித தீங்குகளும் கடுகென சிதறிப் போகும். சூரியனைக் கண்ட பனி போல் அனைத்து துன்பங்களும் நீங்குவது உறுதி.
கீழ்க்கண்ட துர்க்கையின் 32 திருப்பெயர்களை தினமும் ஒரு முறை செபம் செய்பவர்கள் எவ்வித துன்பத்தினாலும் பீடிக்க மாட்டார்கள். 32 திருப்பெயர்களை மனப்பாடம் செய்து கொள்வது மிகவும் சிறப்பு. துன்பம் வரும் காலங்களில் 32 திருப்பெயர்களை ஒரு தடவை மனதில் செபம் செய்தாலே போதும்.
துர்க்கையின் 32 திருப்பெயர்கள் பின்வருமாறு:-
எதுவும் என்னுடையதல்ல. அனைத்தும் உன்னுடையதே. அருளாளா...! அருணாச்சலா...!!
திருச்சிற்றம்பலம்...! பொன்னம்பலம்...!! அருணாச்சலம்...!!!
No comments:
Post a Comment