Showing posts with label துவாதசி திதி. Show all posts

Tuesday, January 20, 2015

2015 ம் ஆண்டு தேய்பிறை துவாதசி வரும் நாட்கள்

65357_427251297368195_1171962993_n

Theipirai Dwadhasi - 2015

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

Thursday, January 1, 2015

2015 ம் ஆண்டு வளர்பிறை துவாதசி திதி வரும் நாட்கள்

annadhaanam

Valarpirai Dwadhasi - 2015

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Thursday, February 20, 2014

2014 ம் வருட முக்கிய திதிகள் மற்றும் நட்சத்திர நாட்கள்

lord-shiva-57a

வ.எண்

திதிகள் / நட்சத்திரங்கள் pdf வடிவில் jpg வடிவில்

1.

அமாவாசை Amavasai - 2014.pdf Amavasai - 2014.jpg
2. பௌர்ணமி Pournami  - 2014.pdf Pournami - 2014.jpg
3. தேய்பிறை சதுர்த்தி / சங்கடஹர சதுர்த்தி Sankadahara Chadhurthi - 2014.pdf Sankadahara Chadhurthi - 2014.jpg
4. வளர்பிறை சதுர்த்தி Valarpirai Chadhurthi - 2014.pdf Valarpirai Chadhurthi - 2014.jpg
5. தேய்பிறை சஷ்டி Theipirai Shashti - 2014.pdf Theipirai Shashti - 2014.jpg
6. வளர்பிறை சஷ்டி Valarpirai Shashti - 2014.pdf Valarpirai Shashti - 2014.jpg
7. தேய்பிறை அஷ்டமி Theipirai Ashtami - 2014.pdf Theipirai Ashtami - 2014.jpg
8. வளர்பிறை அஷ்டமி Valarpirai Ashtami - 2014.pdf Valarpirai Ashtami - 2014.jpg
9. தேய்பிறை நவமி Theipirai Navami - 2014.pdf Theipirai Navami - 2014.jpg
10. வளர்பிறை நவமி Valarpirai Navami - 2014.pdf Valarpirai Navami - 2014.jpg
11. தேய்பிறை துவாதசி Theipirai Dwadhasi - 2014.pdf Theipirai Dwadhasi - 2014.jpg
12. வளர்பிறை துவாதசி Valarpirai Dwadhasi - 2014.pdf Valarpirai Dwadhasi - 2014.jpg
13. தேய்பிறை பிரதோஷம் / மாத பிரதோஷம் Theipirai Thrayodhasi - 2014.pdf Theipirai Thrayodhasi - 2014.jpg
14. வளர்பிறை பிரதோஷம் / பட்ச பிரதோஷம் Valarpirai Thrayodhasi - 2014.pdf Valarpirai Thrayodhasi - 2014.jpg
15. தேய்பிறை சதுர்தசி / மாத சிவராத்திரி Theipirai Chadhurdhasi - 2014.pdf Theipirai Chadhurdhasi - 2014.jpg
16. பரணி நட்சத்திரம் Barani - 2014.pdf Barani - 2014.jpg
17. கிருத்திகை நட்சத்திரம் Kiruthigai - 2014.pdf Kiruthigai - 2014.jpg
18. திருவாதிரை நட்சத்திரம் Thiruvadhirai - 2014.pdf Thiruvadhirai - 2014.jpg
19. ஆயில்யம் நட்சத்திரம் Aayilyam - 2014.pdf Aayilyam - 2014.jpg
20. விசாகம் நட்சத்திரம் Visagam - 2014.pdf Visagam - 2014.jpg
21. மைத்ர முகூர்த்தங்கள் Maithra Muhurtham - 2014.pdf Maithra Muhurtham-2014-1
Maithra Muhurtham-2014-2
22. அனைத்து நாட்களும் .rar வடிவில் 2014 - PDF.rar 2014 - JPG.rar
23. அனைத்து நாட்களும் .zip வடிவில் 2014 - PDF.zip 2014 - JPG.zip
24. அனைத்து நாட்களும் .b1 வடிவில் 2014 - PDF.b1 2014 - JPG.b1
 
தென்னாடுடைய சிவனே போற்றி…!
 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
 
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
 
ஓம் சிவ சிவ ஓம்
 
Tuesday, January 28, 2014

2014 ம் வருட வளர்பிறை துவாதசி வரும் நாட்கள்

65357_427251297368195_1171962993_n

Valarpirai Dwadhasi - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Sunday, January 26, 2014

2014 ம் வருட தேய்பிறை துவாதசி வரும் நாட்கள்

65357_427251297368195_1171962993_n

Theipirai Dwadhasi - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் ரீங் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Sunday, November 3, 2013

அன்னதானம் செய்ய - துவாதசி திதிகள் – திருத்திய பதிவு

15

TN_131015172529000000

65357_427251297368195_1171962993_n

நந்தன – விஜய வருட துவாதசி திதி நாட்கள்:

22.4.2013 திங்கட்கிழமை காலை 8 மணி 47 நிமி 57 வி முதல் 23.4.2013 செவ்வாய்க்கிழமை காலை 7 மணி 54 நிமி 7 வி வரை

6.5.2013 திங்கட்கிழமை நள்ளிரவு 1 மணி 57 நிமி 3 வி முதல் 7.5.2013 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2 மணி 16 நிமி 45 வி வரை

21.5.2013 செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி 5 நிமி 29 வி முதல் 22.5.2013 புதன்கிழமை இரவு 7 மணி 5 நிமி 58 வி வரை

4.6.2013 செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணி 21 நிமி 46 வி முதல் 5.6.2013 புதன்கிழமை மதியம் 2 மணி 54 நிமி 56 வி வரை

20.6.2013 வியாழக்கிழமை காலை 6 மணி 35 நிமி 45 வி முதல் 21.6.2013 வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி 48 நிமி 55 வி வரை

4.7.2013 வியாழக்கிழமை அதிகாலை 3 மணி 1 நிமி 59 வி முதல் 5.7.2013 வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி 22 நிமி 18 வி வரை

19.7.2013 வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி 58 நிமி 51 வி முதல் 20.7.2013 சனிக்கிழமை காலை 10 மணி 47 நிமி 3 வி வரை

2.8.2013 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி 37 நிமி 3 வரை முதல் 3.8.2013 சனிக்கிழமை இரவு 9 மணி 6 நிமி 49 வி வரை

17.8.2013 சனிக்கிழமை இரவு 8 மணி 8 நிமி 59 வி முதல் 18.8.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி 58 நிமி 44 வி வரை

1.9.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி 28 நிமி 26 வி முதல் 2.9.2013 திங்கட்கிழமை மதியம் 1 மணி 32 நிமி 10 வி வரை

16.9.2013 திங்கட்கிழமை இரவு 2 மணி 13 நிமி 7 வி முதல் 16.9.2013 திங்கட்கிழமை இரவு 11 மணி 34 நிமி 36 வி வரை

1.10.2013 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி 57 நிமி 22 வி முதல் 2.10.2013 புதன்கிழமை காலை 6 மணி 7 நிமி 38 வி வரை

15.10.2013 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி 29 நிமி 16 வி முதல் 16.10.2013 புதன்கிழமை காலை 7 மணி 51 நிமி 51 வி வரை

30.10.2013 புதன்கிழமை இரவு 10 மணி 21 நிமி 33 வி முதல் 31.10.2013 வியாழக்கிழமை இரவு 10 மணி 21 நிமி 31 வி வரை

13.11.2013 புதன்கிழமை இரவு 7 மணி 15 நிமி 3 வி முதல் 14.11.2013 வியாழக்கிழமை மாலை 6 மணி 59 நிமி 55 வி வரை

29.11.2013 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி 48 நிமி 40 வி முதல் 30.11.2013 சனிக்கிழமை மதியம் 1 மணி 32 நிமி 50 வி வரை

13.12.2013 வெள்ளிக்கிழமை காலை 8 மணி 24 நிமி 17 வி முதல் 14.12.2013 சனிக்கிழமை காலை 9 மணி 32 நிமி 53 வி வரை

29.12.2013 ஞாயிறு அதிகாலை 5 மணி 22 நிமி 3 வி முதல் 30.12.2013 திங்கள் இரவு 2 மணி 59 நிமி 10 வி வரை

12.1.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணி 55 நிமி 1 வி முதல் 13.1.2014 திங்கட்கிழமை அதிகாலை 3 மணி 4 நிமி 15 வி வரை

27.1.2014 திங்கட்கிழமை அதிகாலை 5 மணி 24 நிமி 48 வி முதல் 28.1.2014 செவ்வாய்கிழமை மதியம் 2 மணி 19 நிமி 3 வி வரை

10.2.2014 திங்கட்கிழமை இரவு 7 மணி 43 நிமி 1 வி முதல் 11.2.2014 செவ்வாய்கிழமை இரவு 10 மணி 16 நிமி 13 வி வரை

26.2.2014 புதன் இரவு 2 மணி 59 நிமி 35 வி முதல் 26.2.2014 புதன்கிழமை இரவு 11 மணி 44 நிமி 51 வி வரை

12.3.2014 புதன்கிழமை மாலை 3 மணி 14 நிமி 56 வி முதல் 13.3.2014 வியாழக்கிழமை மாலை 5 மணி 35 மணி 49 வி வரை

27.3.2014 வியாழக்கிழமை காலை 10 மணி 45 நிமி 46 வி முதல் 28.3.2014 வெள்ளிக்கிழமை காலை 7 மணி 56 நிமி 15 வி வரை

11.4.2014 வெள்ளிக்கிழமை காலை 10 மணி 2 நிமி 51 வி முதல் 12.4.2014 சனிக்கிழமை காலை 11 மணி 40 நிமி 15 வி வரை

அண்ணாமலையில் அன்னதானம் செய்வதால் நமது முன்னோர்கள் சொத்துக்காக சண்டையிட்ட சாபங்கள் தீரும்; குறைந்தது ஆறு துவாதசி திதிகள் வரையிலும், அதிகபட்சமாக இருபத்து நான்கு துவாதசி திதிகள் வரையிலும் அன்னதானம் செய்ய வேண்டும்.

அன்னதானத்தை உள்ளன்போடும், அர்ப்பணிப்பு மனப்பான்மையோடும் செய்ய வேண்டும். ஏனோதானோ என்றும், கடமைக்கு என்றும் செய்வதால் பலன்கள் கிடைக்க தாமதமாகலாம்; அல்லது இந்தப் பிறவியிலேயே கிடைக்காமலேயே போய்விடலாம்; அன்னதானம் செய்யப் போவதையும், செய்தப் பின்னர் இந்த காரணத்துக்காக இங்கே போய் இப்படி அன்னதானம் செய்தேன் என்று பகிரங்கப் படுத்தினாலும் பலன்கள் கிடைக்கத் தாமதமாகும்.

ஒரு சூரிய உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயத்துக்குள் மூன்று வேளைகள் அன்னதானம் செய்தால் மட்டுமே பலன்கள் கிடைக்கும் என்பதை நினைவிற் கொள்ளவும். அப்படிப் பார்த்தால், இந்த பட்டியலில் இருக்கும் அனைத்து நாட்களிலும் அன்னதானம் செய்ய இயலாது என்பதை மனதில் நிறுத்தவும்.

அண்ணாமலையில் துவாதசி திதியன்று அன்னதானம் செய்ய விரும்புவோர், உரிய நாளில் காலை நேர அன்னதானத்தை ஒன்பது மணிக்குள்ளும், மதியம் ஒரு மணிக்குள்ளும், இரவு எட்டு மணிக்குள்ளும் அன்னதானம் செய்யவும். ஒரு வேளைக்கு குறைந்த பட்சம் ஒன்பது பேர்களுக்கு அன்னதானம் செய்வது நன்று; வசதியும், ஆன்மீக ஆர்வமும் உடையவர்கள் ஒவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் குறைந்தது மூன்று சாதுக்களுக்கு அன்னதானம் செய்வது திகைப்பூட்டும் பலன்களைத் தரும்.

குறிப்பு: முந்தைய பதிவிலும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஓம் அண்ணாமலையே போற்றி…!

தென்னாடுடைய சிவனே போற்றி…!!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Monday, September 30, 2013

அன்னதானம் செய்ய வேண்டிய துவாதசி திதி நாட்கள்

நந்தன – விஜய வருட துவாதசி திதி நாட்கள் (இந்திய நேரப்படி):