Sunday, November 10, 2013

சிவ வழிபாட்டில் எண் வகை குணங்களும் - மலர்களும்

image

வ.எண் குணங்கள் மலர்கள்
1. கொல்லாமை புன்னை மலர்
2. அடக்கம் வெள்ளெருக்கு மலர்
3. பொறுமை செண்பக மலர்
4. அன்பு நந்தியாவட்டை
5. தியானம் நீலோற்பவம்
6. தவம் பாதிரி மலர்
7. சத்தியம் அலரி மலர்
8. அறிவு செந்தாமரை மலர்

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

 

No comments:

Post a Comment