| வ.எண் | தெய்வம் | மலர்கள் |
| 1. | சிவபெருமான் | வில்வம், கொன்றை |
| 2. | விநாயகர் | அருகம்புல், திருவாத்தி |
| 3. | முருகன் | கடம்பு |
| 4. | திருமால் | முல்லை |
| 5. | கலைமகள் | அல்லி |
| 6. | சூரியன் | தாமரை, சிவப்புப்பூ |
| 7. | சந்திரன் | வெள்ளைப்பூ |
| 8. | செவ்வாய் | சிவப்புப்பூ |
| 9. | புதன் | பொன்னரளி |
| 10. | வியாழன் | மஞ்சள் பூ |
| 11. | வெள்ளி | வெள்ளைப்பூ |
| 12. | சனி | நீலப்பூ |
| 13. | ராகு | புகை வண்ணப்பூ |
| 14. | கேது | சிவப்புப்பூ |
| 15. | உக்கிரமான தெய்வங்கள் | சிவப்பு மலர்கள் |
| 16. | எல்லா தேவர்கள் | கருங்குவளை |
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் சிவ சிவ ஓம்
No comments:
Post a Comment