| வ.எண் | மலர்கள் | சாத்தப்படும் சிவபெருமானின் உறுப்பு |
| 1. | வில்வம் | கழுத்து |
| 2. | தாமரை | முகம் |
| 3. | எருக்கம்பூ | சடாமுடி |
| 4. | நந்தியாவட்டை | மார்பு |
| 5. | பாதிரிப்பூ | உந்தி |
| 6. | அலரிப்பூ | இடுப்பு |
| 7. | செண்பகம் | முழந்தாள் |
| 8. | நீலம் | பாதம் |
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
No comments:
Post a Comment