| வ.எண் | விலங்கு - பறவை | தலங்கள் |
| 1. | அணில் | குரங்கணில் முட்டம் |
| 2. | ஆமை | குரங்கணில் முட்டம், திருமணஞ்சேரி |
| 3. | ஈ | திருச்சிற்றேமம், ஈங்கோய்மலை |
| 4. | எறும்பு | திருவெறும்பூர், எறும்புச்சுரம் |
| 5. | ஏறு(காளை) | திருவையாறு |
| 6. | கரிக்குருவி | மதுரை, வலிவலம் |
| 7. | கருடன் | சிறுகுடி |
| 8. | கழுதை | கரவீரம் |
| 9. | குதிரை | ஆயவந்தி |
| 10. | குரங்கு | குரங்கணில் முட்டம், குரங்காடுதுறைகள், குரங்குக்கா, குரக்குக்கா, குரக்குத்தளி, வாலிகண்டபுரம் |
| 11. | சிங்கம் | திருநாவலூர் |
| 12. | தவளை | ஊற்றத்தூர் |
| 13. | நண்டு | திருந்துதேவன்குடி, நீடூர் |
| 14. | நாரை | திருநாரையூர், மதுரை |
| 15. | பசு | திருவாவடுதுறை, கருவூர், ஆவூர், திருக்கொண்டீச்சுரம், பட்டீச்சுரம், திருவாமாத்தூர் |
| 16. | பன்றி | சிவபுரம் |
| 17. | பாம்பு | திருக்காளத்தி, திருப்பாம்புரம், குடந்தைக் கீழ்க்கோட்டம், திருநாகேச்சுரம், திருநாகைக்காமராணம் |
| 18. | மயில் | மயிலாப்பூர், மயிலாடுதுறை |
| 19. | மீன் | திருச்சேலூர் |
| 20. | முயல் | திருப்பாதிரிப்புலியூர், திருக்கானப்பேர், திருக்குற்றாலம் |
| 21. | யானை | மதுரை, திருவானைக்கா, திருக்காளத்தி, ஸ்ரீசைலம், திருவெண்டுறை |
| 22. | வண்டு | வாளொளிபுறறூர் |
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
அன்பே சிவம்
ஓம் சிவ சிவ ஓம்
Wow Wonderful information... Thanks for your effort...
ReplyDeleteOm Siva Siva Om
மிக்க நன்றி...!
Delete