Sunday, October 13, 2013

நவகிரக பைரவர்கள் - சம்ஹார பைரவர் (ராகு)

ராகுவின் பிராண தேவதை: சம்ஹார பைரவர் + சண்டீ
imageimage



ஓம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தந்நோ: ஸம்ஹாரபைரவ ப்ரசோதயாத்



ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவி ச தீமஹி
தந்நோ: சண்டி ப்ரசோதயாத்



கிழமை சனி
ஓரை ராகு காலம்
எண்ணிக்கை 4 ன் மடங்குகள்
இடம் பைரவர் சந்நிதி



தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ 
ஓம் சிவ சிவ ஓம்

No comments:

Post a Comment