Saturday, October 12, 2013

நவகிரக பைரவர்கள் - குரோதன பைரவர் (சனி)


சனியின் பிராண தேவதை: குரோதன பைரவர் + வைஷ்ணவி
imageimage



ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே
லட்சுமி தராய தீமஹி
தந்நோ: குரோதன பைரவ ப்ரசோதயாத்




ஓம் தாக்ஷ்யாத் வஜாய வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: வைஷ்ணவி ப்ரசோதயாத்





கிழமை சனி
ஓரை சனி ஓரை
எண்ணிக்கை 8 ன் மடங்குகள்
இடம் பைரவர் சந்நிதி
 


தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ 
ஓம் சிவ சிவ ஓம்


No comments:

Post a Comment