Tuesday, October 1, 2013

கடன் தீர்க்கும் மைத்ர முகூர்த்தங்கள்






நந்தன & விஜய ஆண்டின் மைத்ர முகூர்த்தப் பட்டியல்:


19.1.2013 சனி மதியம் 12.55 முதல் 2.55 வரை


15.2.2013 வெள்ளி காலை 10.41 முதல் மதியம் 12.41 வரை


23.2.2013 சனி காலை 9.30 முதல் 11.30 வரை
              மதியம் 3.30 முதல்  5.30 வரை 
              இரவு 9.30 முதல்  11.30 வரை


9.3.2013 சனி காலை 8.45 முதல் 10.45 வரை
             மதியம் 2.45 முதல் 4.45 வரை
             இரவு 8.45 முதல் 10.45 வரை


31.3.2013 ஞாயிறு இரவு 9.09 முதல் 11.09 வரை


11.4.2013 வியாழன் காலை 6.20 முதல் 8.20 வரை


27.4.2013 சனி இரவு 7.05 முதல் 9.05 வரை


8.5.2013 புதன் விடியற்காலை 5.51 முதல் 6.21 வரை


9.5.2013 வியாழன் விடியற்காலை 4.25 முதல் 6.25 வரை


25.5.2013 சனி மாலை 6.44 முதல் 8.44 வரை


21.6.2013 வெள்ளி மதியம் 4.21 முதல் 6.21 வரை


18.7.2013 வியாழன் மதியம் 3.30 முதல் 4.00 வரை


20.7.2013 சனி காலை 6.12 முதல் 8.12 வரை
              மதியம் 12.12 முதல்  2.12 வரை
              மாலை  6.12 முதல் இரவு  8.12 வரை


29.7.2013 திங்கள் இரவு 11.44 முதல் நள்ளிரவு 1.44 வரை


15.8.2013 வியாழன் மதியம் 12.12 முதல் 2.12 வரை


25.8.2013 ஞாயிறு இரவு 10.36 முதல் 12.36 வரை


11.9.2013 புதன் காலை 10.20 முதல் 12.20 வரை


21.9.2013 சனி இரவு 8.16 முதல் 10.16 வரை


22.9.2013 ஞாயிறு இரவு 8.20 முதல் 8.27 வரை (ஏழே நிமிடங்கள் தான்)


9.10.2013 புதன் காலை 8.36 முதல் 10.36 வரை


19.10.2013 சனி மாலை 6 முதல் 8 வரை


4.11.2013 திங்கள் காலை 7.08 முதல் 9.08 வரை


15.11.2013 வெள்ளி மாலை 4.04 முதல் 6.04 வரை


30.11.2013 சனி காலை 9 முதல் 11 வரை
               மதியம்  3 முதல்  5 வரை
               இரவு  9 முதல்  11 வரை


13.12.2013 வெள்ளி மதியம் 2.34 முதல் 4.34 வரை


14.12.2013 சனி காலை 9 முதல் 11 வரை
               மதியம் 3 முதல் 5 வரை
               இரவு 9 முதல் 11 வரை


30.12.2013 திங்கள் காலை 4.34 முதல் 6.34 வரை


9.1.2014 வியாழன் மதியம் 12.20 முதல் 2.18 வரை


6.2.2014 வியாழன் காலை 10.32 முதல் 12.32 வரை


22.2.2014 சனி இரவு 12.40 முதல் 2.40 வரை


5.3.2014 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை


21.3.2014 வெள்ளி இரவு 10.24 முதல் 12.24 வரை


1.4.2014 செவ்வாய் காலை 6.44 முதல் 8.44 வரை


12.4.2014 சனி காலை 6.08 முதல் 8.08 வரை
              மதியம்  12.08 முதல்  2.08 வரை
              மாலை  6.08 முதல்  8.08 வரை



இந்த நேரத்தின் மைய பாகத்தைப்  பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும்.  பல முறை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்திட, விரைவில் கடனில்லாத வாழ்க்கை நமக்கு அமைந்துவிடும்.  பலரிடம் நாம் கடன் வாங்கியிருந்தால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இந்த நேரத்தைப் பயன்படுத்திட வேண்டும்.  வங்கிக் கடன்களை  தீர்க்கவும் இந்த  மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்தலாம்.


தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்


3 comments:

  1. 2014 and 2015 மைத்ர முகூர்த்த நேரம். வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. http://aanmeegachudar.blogspot.com/2014/02/2014_18.html என்ற தொடர்பினை பின்பற்றி செல்லவும்.

      Delete
    2. The link doesn't work. Could you re-post the link for 205 dates. WE would be grateful. Thanks

      Delete