சிவபெருமானின் பஞ்சாட்சரமான “நமசிவய” என்னும் மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்திலும் ஒரு சுலோகம் உள்ளது. ஐந்தெழுத்து மந்திரத்ததை வேண்டிய அளவு செபம் செய்த பின்பு சிவ பஞ்சாட்சர தோத்திரத்தை பாராயணம் செய்தால் தான் முழுபலனும் கிட்டும்.
நாகேந்த்ரஹாராய விலோசநாய பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய |
நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை நகாராய நம: சிவாய ||
மந்தாகினீ ஸலில சந்தன சர்சிதாய நந்தீஸ்வர ப்ரமதநாத மஹேஸ்வராய |
மந்தாரமுக்ய பஹுபுஷ்ப சுபூஜிதாய தஸ்மை மகாராய நம: சிவாய ||
சிவாய கௌரீவதநாப்ஜ வ்ருந்த சூர்யாய தக்ஷாத்வர நாஸகாய |
ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய தஸ்மை சிகாராய நம: சிவாய ||
வஸிஷ்ட கும்போத்பல கௌதமாய முனீந்த்ர தேவார்ச்சித சேகராய |
சந்த்ரார்க வைஸ்வாநர லோசநாய தஸ்மை வகாராய நம: சிவாய ||
யக்ஷஸ்ரூபாய ஜடாதராய பினாக ஹஸ்தாய ஸநாதனாய |
திவ்யாய தேவாய திகம்பராய தஸ்மை யகாராய நம: சிவாய ||
--- ஆதி சங்கரர்
தினமும் விடியற் காலையில் இந்த தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் தெய்வ அருள் கிட்டும். சிவலிங்கம் வைத்து பாராயணம் செய்து வந்தால் எல்லா பேறுகளும் கிட்டும். சிவபெருமானே நேரில் தோன்றுவார். தோத்திரங்களில் மிக சக்தி வாய்ந்தது இந்த தோத்திரமே ஆகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!
ஓம் சிவ சிவ ஓம்
No comments:
Post a Comment