நந்தன – விஜய வருட தேய்பிறை அஷ்டமி வரும் நாட்கள்: (இந்திய
நேரப்படி) (IST)
2.5.2013 வியாழக்கிழமை காலை 5 மணி 43 நிமி 49
வி முதல் 3.5.2013 வெள்ளிக்கிழமை காலை 4 மணி 1 நிமி
52 வி வரை (வியாழக்கிழமை மதியம் 12.10 முதல் மதியம் 1.44 வரை ராகுகாலம்
வருகிறது)
31.5.2013 வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி 6 நிமி 26
வி முதல் 1.6.2013 சனிக்கிழமை மதியம் 12 மணி 8 நிமி 17 வி வரை (சனிக்கிழமை காலை 8.58
முதல் காலை 10.35 வரை ராகுகாலம் வருகிறது)
29.6.2013 சனிக்கிழமை
இரவு 10 மணி 30 நிமி 35 வி முதல் 30.6.2013 ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி 36 நிமி 2
வி வரை; (ஞாயிற்றுக்கிழமை மாலை 5.06 முதல் மாலை 6.43 வரை ராகுகாலம்
வருகிறது)
29.7.2013 திங்கட்கிழமை காலை 10 மணி 47 நிமி 28 வி முதல் 30.7.2013 செவ்வாய்
கிழமை மதியம் 12 மணி 00 நிமி 42 வி வரை (ராகுகாலம்
வரவில்லை)
28.8.2013 புதன்
கிழமை நள்ளிரவு 2 மணி 12 நிமி 39 வி முதல் 29.8.2013 வியாழக்கிழமை
விடியற்காலை 4 மணி 16 நிமி 55 வி வரை (புதன் கிழமை மதியம் 3.21 முதல் மாலை 4.54 வரை ராகுகாலம்
வருகிறது)
26.9.2013 வியாழக்கிழமை இரவு 8 மணி 17 நிமி
38 வி முதல் 27.9.2013 வெள்ளிக்கிழமை இரவு 10 மணி 43 நிமி 43 வி வரை (வெள்ளிக்கிழமை காலை 10.34 முதல்
மதியம் 12.04 வரை ராகுகாலம் வருகிறது)
26.10.2013 சனிக்கிழமை மாலை 4 மணி 1 நிமி 11
வி முதல் 27.10.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி 19 நிமி
32 வி வரை (ஞாயிற்றுக்கிழமை மாலை 4.21 முதல் மாலை 5.49 வரை ராகுகாலம்
வருகிறது)
25.11.2013 திங்கட்கிழமை மதியம் 12 மணி 3 நிமி 7
வி முதல் 26.11.2013 செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணி 48 நிமி 24 வி வரை (ராகுகாலம்
வரவில்லை)
25.12.2013 புதன்
கிழமை காலை 6 மணி 51 நிமி 37 வி முதல் 26.12.2013 வியாழக்கிழமை
விடிகாலை 7 மணி 43 நிமி 34 வி வரை (புதன் கிழமை
மதியம் 12.13 முதல் மதியம் 1.38 வரை) ஸ்ரீகால பைரவர் பிறந்த அஷ்டமி
இது.
23.1.2014 வியாழக்கிழமை
இரவு 10 மணி 57 நிமி 40 வி முதல் 24.1.2014 வெள்ளிக்கிழமை இரவு 10 மணி 44
நிமி 51 வி வரை (வெள்ளிக்கிழமை காலை 10.59 முதல் மதியம் 12.25 வரை ராகுகாலம்
வருகிறது)
22.2.2014 சனிக்கிழமை
காலை 11 மணி 25 நிமி 15 வி முதல் 23.3.2014 ஞாயிற்றுக்கிழமை
காலை 10 மணி 11 நிமி 24 வி வரை (ராகுகாலம்
வரவில்லை)
23.3.2014 ஞாயிற்றுக்கிழமை
இரவு 8 மணி 18 நிமி 5 வி மதியம் 3.45 முதல் 24.3.2014 திங்கட்கிழமை
மாலை 6 மணி 21 நிமி 26 வி வரை (திங்கட்கிழமை
காலை 7.46 முதல் காலை 9.17 வரை ராகுகாலம் வருகிறது)
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
ஓம் சிவ சிவ ஓம்
No comments:
Post a Comment