Tuesday, September 10, 2013

16 வகை ஷணிக லிங்கங்கள்

 



வ.எண்
லிங்கத்தை உருவாக்கும் பொருள்
பயன்கள்
1.
புற்றுமண் லிங்கம்
மோட்சம் தரும்
2.
ஆற்றுமண் லிங்கம்
பூமிலாபம் தரும்
3.
பச்சரிசி லிங்கம்
பொன், பொருள் தரும்
4.
அன்ன லிங்கம்
அன்ன விருத்தி தரும்
5.
பசுவின் சாண லிங்கம்
நோய்கள் தீரும்
6.
வெண்ணெய் லிங்கம்
மன மகிழ்ச்சி தரும்
7.
ருத்ராட்ச லிங்கம்
அகண்ட அறிவைத் தரும்
8.
விபூதி லிங்கம்
அனைத்து செல்வமும் தரும்
9.
சந்தன லிங்கம்
அனைத்து இன்பமும் தரும்
10.
மலர் லிங்கம்
ஆயுளை அதிகமாக்கும்
11.
தர்ப்பைப்புல் லிங்கம்
பிறவியிலா நிலை தரும்
12.
சர்க்கரை லிங்கம்
விரும்பிய இன்பம் தரும்
13.
மாவு லிங்கம்
உடல் வன்மை தரும்
14.
பழ லிங்கம்
சுகத்தைத் தரும்
15.
தயிர் லிங்கம்
நல்ல குணத்தைத் தரும்
16.
தண்ணீர் லிங்கம்
எல்லா மேன்மைகளும் தரும்



மேற்கண்ட பொருட்களில் அவரவர் விரும்பிய பலன்களை அடைய தகுந்த பொருட்களைக் கொண்டு லிங்கம் செய்து அதை வழிபாடு செய்து பின்பு அதனை விட்டு விடலாம்.


தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!

ஓம் சிவ சிவ ஓம்


No comments:

Post a Comment