ஆன்மீகச்சுடர் வலைப்பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது. உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களின் வாழ்வியல் துயர்கள் களைய குருவருளாலும் இறையருளாலும் இவ்வலைப்பூ நடத்தப்படுகிறது. குருவருளும் திருவருளும் ஆன்மீகச்சுடராக நின்று வழிகாட்டும். தங்களின் மேலான சந்தேகங்களுக்கு / கேள்விகளுக்கு aanmeegachudar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். ஆன்மீகச்சுடர் தற்போது apk வடிவில்...
ஒவ்வொரு நாளும் உள்ள குளிகை காலத்தில் கடன் கொடுக்கவும் கூடாது. வாங்கவும் கூடாது. ஆனால் கடனை திருப்பி கொடுக்கலாம். ஒவ்வொரு நாளும் சூரியன் மறைந்த பின் கடன் கொடுக்கக்கூடாது. புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கடன் கொடுக்கக்கூடாது. அஷ்டமி மற்றும் நவமி திதிகளில் கடன் கொடுக்கக்கூடாது.
பொதுவாக பஞ்சாங்கங்களில் திதி மற்றும் நட்சத்திரம் முடியும் காலத்தையே குறித்திருப்பார்கள். ஆனால் பலர் அதை தொடங்கும் காலமாக எடுத்துக்கொண்டு தவறாக கணிக்கிறார்கள். எம்மிடம் உள்ள மென்பொருள் கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறையை பின்பற்றியது. இது எக்காலத்திற்கும், எந்நாட்டவர்க்கும் சரியாக பொருந்தி வரும். இதில் வினாடி துல்லியமாக கணிக்க இயலும். எனவே எமது வலைப்பூவில் உள்ளதே சரியான ஒன்று.
மேலே கொடுக்கப்பட்ட அட்டவணையில் உள்ள நேரத்துடன் 2 மணி 30 நிமிடங்களை கூட்டினால் போதும். தாங்கள் வசிக்கும் கோலாலம்பூருக்குரிய மைத்ர முகூர்த்த நேரங்கள் கிடைக்கும்.
மேற்கண்ட அட்டவணையில் உள்ள நேரத்திலிருந்து 4 மணி 30 நிமிடங்களை கழித்தால் தாங்கள் வசிக்கும் ஆஸ்திரேலிய கண்டத்திற்குண்டான மைத்ர முகூர்த்த நேரங்கள் கிடைக்கும். பயன்படுத்தி நலம் பெறவும்.
Vanakkam sir coming maithra mukurtham follows on varalakshmi viratham .is it good day to return loan and principal amount. Kindly reply me this is the first time following maithra mukurtham.
Hi Senthil,
ReplyDeleteCan you please send this for Eastern Standard Time since I live in Canada?
Thank you,
Kannan
ஒவ்வொன்றிலும் 10 மணி மற்றும் 30 நிமி நேரத்தினை கழித்து பயன்படுத்தவும்.
DeleteHi Senthil,
DeleteThank you very much!
Regards,
Kannan
அப்ளிகேசன் லிங்க் வேண்டும் ஐயா!
DeleteHi Sir, Similar to this, do we have any specific timings to give credit, so that it will come back safer to us?
ReplyDeleteஒவ்வொரு நாளும் உள்ள குளிகை காலத்தில் கடன் கொடுக்கவும் கூடாது. வாங்கவும் கூடாது. ஆனால் கடனை திருப்பி கொடுக்கலாம். ஒவ்வொரு நாளும் சூரியன் மறைந்த பின் கடன் கொடுக்கக்கூடாது. புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கடன் கொடுக்கக்கூடாது. அஷ்டமி மற்றும் நவமி திதிகளில் கடன் கொடுக்கக்கூடாது.
DeleteMythra muhuratha time in 2016 year
Deleteமைத்ர ம்ஹூர்த்தம் ஆண்மீகக்கடல் பகுதிக்கும் உங்கள்பகுதிக்கும் வித்தியாசம் உள்ளது. தயவு செய்து விளகவும்.
ReplyDeleteசங்கர்.
பொதுவாக பஞ்சாங்கங்களில் திதி மற்றும் நட்சத்திரம் முடியும் காலத்தையே குறித்திருப்பார்கள். ஆனால் பலர் அதை தொடங்கும் காலமாக எடுத்துக்கொண்டு தவறாக கணிக்கிறார்கள். எம்மிடம் உள்ள மென்பொருள் கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறையை பின்பற்றியது. இது எக்காலத்திற்கும், எந்நாட்டவர்க்கும் சரியாக பொருந்தி வரும். இதில் வினாடி துல்லியமாக கணிக்க இயலும். எனவே எமது வலைப்பூவில் உள்ளதே சரியான ஒன்று.
DeleteSir am live in Kuala Lumpur Malaysia. What is the exact time of maitira muhurtham?
ReplyDeleteThank you sir.
மேலே கொடுக்கப்பட்ட அட்டவணையில் உள்ள நேரத்துடன் 2 மணி 30 நிமிடங்களை கூட்டினால் போதும். தாங்கள் வசிக்கும் கோலாலம்பூருக்குரிய மைத்ர முகூர்த்த நேரங்கள் கிடைக்கும்.
DeleteThis comment has been removed by the author.
DeleteVery useful information
ReplyDeleteI am living in Australia, how can calculate the Maithra muhurtham. Thanks in advance and thanks once again for your blog.
ReplyDeleteமேற்கண்ட அட்டவணையில் உள்ள நேரத்திலிருந்து 4 மணி 30 நிமிடங்களை கழித்தால் தாங்கள் வசிக்கும் ஆஸ்திரேலிய கண்டத்திற்குண்டான மைத்ர முகூர்த்த நேரங்கள் கிடைக்கும். பயன்படுத்தி நலம் பெறவும்.
Deletethanks sir
ReplyDeleterespected sir
ReplyDeletethis is baskaran from singapore. i barrow money i pay through internet maithra time . is it ok
தாராளமாக செய்யலாம்...!
Deleteமிக்க நன்றி
Deleteமதிப்பிற்குரிய அய்யா
ReplyDeleteபங்கு வர்த்தகம் . எந்த நேரத்தில் வாங்கினால் நமக்கு லாபம் வரும்.
நன்றி அய்யா
மதிப்பிற்குரிய அய்யா
ReplyDelete2016 மைத்ர முகூர்த்தம் நேரம் ஏப்போது வெளியாகும்.
நன்றி அய்யா
Vanakam sir. Im from msia.. i wan ask which date n day n tume is vry good to buy a things hse renovation n repair vehicle? Thanks in advznce sir
ReplyDeleteVanakam sir. Im from msia.. i wan ask which date n day n tume is vry good to buy a things hse renovation n repair vehicle? Thanks in advznce sir
ReplyDeleteமதிப்பிற்குரிய அய்யா
ReplyDelete2016 மைத்ர முகூர்த்தம் நேரம் ஏப்போது வெளியாகும்.
நன்றி அய்யா
மதிப்பிற்குரிய அய்யா
ReplyDelete2016 மைத்ர முகூர்த்தம் நேரம் ஏப்போது வெளியாகும்.
நன்றி அய்யா
Dear Senthil...
ReplyDeleteWhen can we expect 2016 mythra muhurtha neram?

Hi sir,
ReplyDeleteExpecting timings for 2016
with regards,
Venkatesan
Dear Sir...
ReplyDeleteWhen can we expect 2016 mythra muhurtha neram?
Sir for 2016 maithr muguratha nall
ReplyDeleteSir for 2016 maithr muguratha nall
ReplyDeleteNaligai to hour how to calculate?
ReplyDelete1 நாழிகை = 24 நிமிடங்கள்
DeleteNaligai to hour how to calculate?
ReplyDelete2016 maithra muhurtham dates i need
ReplyDeletehttp://aanmeegachudar.blogspot.in/2016/01/2016.html
DeleteVanakkam sir coming maithra mukurtham follows on varalakshmi viratham .is it good day to return loan and principal amount. Kindly reply me this is the first time following maithra mukurtham.
ReplyDelete