Saturday, November 16, 2013

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை

siva family

white mustard bairavar

smoke

 

மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே…!  நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வாழ்வில் நடந்தவண்ணம் இருக்கும்.  ஒருவருக்கு செய்வினை பாதிப்பு ஏற்படுவதும் அவரது கர்மவினையை பொறுத்ததே.  அந்த பாதிப்பிலிருந்து விடுபடுவதும் விடுபடாமல் பிறரால் ஏமாற்றப்படுவதும் அவரது கர்மவினை பலனே.

 

இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர்.  இது நம் நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.  இது எல்லா மதங்களிலும் காணப்படுகிறது.  இதற்கு சாதி, மதம், நாடு என்ற பேதம் இல்லை.  வெகு சுலபமாக செய்வினை செய்கிறார்கள்.  ஒருவருக்கு செய்வினை செய்யும் எவரும் நல்ல முறையில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.  கடவுள் என்ற மாபெரும் சக்தியின் தண்டனையிலிருந்து எவரும் தப்ப முடியாது.

 

மாந்திரீகம் மூலம் மற்றவர்களுக்கு கெடுதலை உண்டாக்கும் மனிதர்களே இவ்வுலகில் தீய சக்தி ஆவார்கள்.  அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  ஆனால் இவர்களிடம் மாட்டிக்கொண்டு அவதிபடுபவர்கள் எண்ணிக்கை சொல்லிலடங்காது.  இவ்வாறு அவதிபடுபவர்கள் தங்களின் துன்பம் தீர மந்திரவாதிகளை அணுகி தீர்வு பெற நினைக்கின்றனர்.  ஆனால் 100 க்கு 95 பேர் தீர்வு கிடைக்காமல் அந்த மந்திரவாதிகளின் பிடியில் சிக்கி தங்களின் பணத்தையும், வாழ்வையும், நிம்மதியையும் தொலைக்கின்றனர்.  அவ்வளவு ஏன் கற்பினை இழந்த பெண்களும் உண்டு.

 

செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களில் மகான்களும் உள்ளனர்.  ஆதிசங்கரர், அருணகிரிநாதர் போன்றோரே இதற்கு சாட்சி.  மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வத்திற்கே சூனியம் செய்த வரலாறும் உண்டு.  பண்டாசூரன் விக்ன யந்திரத்தின் மூலம் சக்தியின் சேனைகளை நோயுற செய்தான்.  சக்தியால் அவனை வெல்ல இயலவில்லை.  தடைகளும், அபசகுணங்களும் ஏற்பட்டன.  அதன் பிறகே சக்தி தனது மைந்தனாகிய விநாயக பெருமானை வேண்ட விநாயக பெருமான் அந்த விக்ன யந்திரத்தை கிழித்து கடலில் எறிந்தார்.  அதன் பின்னரே சக்தி பண்டாசூரனை வதம் செய்தாள்.

 

இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.  இதோ அதன் செய்முறை…!

 

 வ.எண் பொருட்கள் அளவு
1. வெண்கடுகு 250 கிராம்
2. நாய்க்கடுகு 250 கிராம்
3. மருதாணி விதை 250 கிராம்
4. சாம்பிராணி 250 கிராம்
5. அருகம்புல் பொடி 50 கிராம்
6. வில்வ இலை பொடி 50 கிராம்
7. வேப்ப இலை பொடி 50 கிராம்
 
 
 
மேற்கண்ட பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.  இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை.  எங்கும் தேடி அலைய வேண்டாம்.  சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.
 
 
 
இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும்.  தி்னமும் செய்தால் தவறில்லை.  48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும்.  ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும்.  குடும்பத்தில் அமைதி உண்டாகும்.  குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும்.  லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
 
 
 
மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும்.  ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை.  யார் காலிலும் படக்கூடாது.  மேற்கண்ட முறையை பயன்படுத்தி மாந்திரீக கோளாறுகளிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
 
 
 
இப்பதிவினை எழுதத்தூண்டிய எல்லாம் வல்ல போகர் பெருமானின் பாதம் பணிந்து இப்பதிவினை அவர்தம் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.
 
 
 
தென்னாடுடைய சிவனே போற்றி…!
 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
 
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
 
ஓம் சிவ சிவ ஓம்
 
 
 

115 comments:

 1. Replies
  1. உங்களின் நன்றி போகர் பெருமானுக்கே உரித்தானது...!

   Delete
  2. இதற்க்கு எதுவும் குறிப்பிட்ட நேரம் உள்ளதா என தெரியபடுத்தவும்

   Delete
  3. குறிப்பிட்ட நேரம் என்று எதுவும் இல்லை...

   Delete
  4. Ayya en appavuku en relation sooniyam vachurukaanga. Naanga sami parkaponom apo sonanga antha sooniyam eduka oru vali sollunga ayya. Appavuku oru kai kaal vilangama pogurathu apadi senjurukanga. Thayavuseithu enaku uthacunga pls..... en email id jayanthicool88@gmail.com. unga answer ku wait pannitu iruken ayya....

   Delete
  5. மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்...

   Delete
  6. intha 7 porulaium podi seythu payanpadutya venduma sir?

   Delete
  7. ஐயா என்னை திருமணம் செய்து கொண்டவர் எனக்கு செய்வினை செய்து உள்ளார் அதிலிருந்தும் அவனிடமும் இருந்து எனக்கு விடுதலை கிடைக்குமா

   Delete
  8. This comment has been removed by a blog administrator.

   Delete
  9. This comment has been removed by the author.

   Delete
 2. பதிவு மிக அருமை அய்யா

  இதன் மூலம் எப்படி
  செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும்
  எதிர்மறை சக்திகளும் அழியும் என்பதை சொல்லுங்கள் அய்யா

  6 மூலிகை களின் சக்தி என்ன ? கொஞ்சம் விரிவாக சொல்லுங்க அய்யா

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வெண்கடுகு மற்றும் நாய்க்கடுகு இரண்டும் பைரவருக்குடையது. மருதாணி விதை திருமகளுக்குரியது. அறுகம்புல் விநாயகரின் மூலிகை ஆகும். வில்வம் மற்றும் வேம்பு முறையே சிவன் மற்றும் சக்தி இவர்களுக்குரியது. மேற்கண்டவற்றை நெருப்பில் தூவும் போது பைரவ, சிவ கணங்கள் மற்றும் சக்தியின் கணங்கள் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்கள். மேற்கண்டவற்றிற்கு சாபம் இல்லை. தெய்வத்தன்மை பொருந்தியவை. எனவே தான் அவை காலில் படக்கூடாது. மேலும் விளக்கம் வேண்டுமெனில் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

   தங்களின் கருத்துரைக்கு நன்றி...!

   Delete
  2. அருமையான பதிவு !

   அன்புடன்,

   சசி.இராஜசேகர்,துபாய்.

   Delete
  3. அன்பார்ந்த அய்யா
   சில கெட்ட அதிர்வு havining.Please பிரச்சனை என் வீட்டில் நிறைய எப்படி அந்த பிரச்சனை கைது செய்ய சொல்லுங்கள். என் பெயர் Seshadri.Email- m.sheshathery@yahoo.in ஆகிறது .. ( dear sir
   my house lot of problem for some bad vibration havining.Please tell me how to arrest that problem. My name is Seshadri.Email- m.sheshathery@yahoo.in )

   Delete
  4. அருமையான பதிவு !

   Delete
 3. தங்கள் பதிவு மிகவும் அருமை.
  பலர் இதனால் பயனுற வாய்ப்பு ஏற்படுத்தி தந்தமைக்கு நன்றி.

  இதனை யார்வேண்டுமானாலும் (செய்வினையால் பாதிக்கபடாதவர்களும் கூட) தங்கள் வீட்டின் சுபீட்சத்திற்கு செய்யலாமா என்பதை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் ப்ளீஸ்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் நன்றிகள் மங்கோலிய சித்தர் போகர் பெருமானையே சாரும்..! இதனை யார் வேண்டுமானாலும் செய்யலாம். தவறுமில்லை. தடையுமில்லை.

   தங்களின் கருத்துரைக்கு நன்றி...!

   Delete
 4. ayiya vanakam venkaduku nai kaduku maruthani vethai ehai munrum kalanthu vetu vasalil kati vai kalama

  ReplyDelete
  Replies
  1. தாராளமாக கட்டி வைக்கலாம்...!

   Delete
  2. Sir enaku oru doubt seivinai irukunu epad therunchukurathu aprm seivinai ilama oru vela pana ethavathu problem Varum sir knja quick a reply panunga sir

   Delete
  3. Sir knja quick a solunga sir, varuma

   Delete
  4. Sir knja quick a solunga sir, varuma

   Delete
  5. மேற்கண்ட தூபத்தினை வீட்டில் போட்டு வந்தால் யாருக்கு செய்வினை பாதிப்பு இருக்கிறதோ அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும். இதனை தொடர்ந்து தூபம் போட்டு வர தானாகவே உடல்நிலை சரியாகி விடும். மேலும் செய்வினை பாதிப்பு சரியாகி விடும். செய்வினை இல்லாதவர்களும் தூபம் போடலாம். எவ்வித பிரச்சனையும் வராது.

   Delete
 5. ஐயா ,
  வணக்கம் . விஜயகுமார் திருச்சியிலுருந்து, எனது சகோதரரின் மனைவி வீட்டில் அவருக்கு எதோ செய்து விட்டார்கள் . அவர் வீட்டுக்கு வருவதும் இல்லை, அலைபேசியில் கூட பேசுவதும் இல்லை கடந்த 3 மாதங்களாக, அவர் இங்கே வராத போது, இந்த எளிய முறையை எங்கள் வீட்டில் செய்யலாமா என்பதை தெரிவிக்கவும் . நன்றி. வாழ்க வளமுடன் .

  ReplyDelete
  Replies
  1. செய்வினையாக இருந்தால் கண்டிப்பாக பலன் தரும். தாராளமாக செய்யலாம். ஆனால் அவருக்கு வசிய மருந்து தந்திருந்தால் மேற்கண்ட முறை பலன் தராது.

   Delete
  2. தகவலுக்கு நன்றி அய்யா. வசிய மருந்து தான் கொடுத்து உள்ளார்கள் என ஜோதிடர் கூறுகிறார். இதில் இருந்து காப்பாற்ற தங்களுக்கு தெரிந்த வழி ஏதேனும் கூர முடியுமா

   Delete
  3. இதைப் பற்றி வெளிப்படையாக விவாதிக்க வேண்டாம். மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். வழியை கண்டிப்பாக தெரிவிக்கிறேன்.

   Delete
  4. vasiyamaruthu eaduka vali solga sir

   Delete
  5. மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

   Delete
  6. Iiya enga perima pasanga enga kudumpathuku seivinai vachiruka atha remove pana ena seiya vendum pls help panunga enga vetla entha nalathu seiya vidama thadukuthu pls reply my mail id kavijothi0511@gmail.com

   Delete
 6. Sir my sister bought a flat in auction.The previous owner was a muslim.but now after moving the house they have lot of financial problems.Is there any remedy sir

  ReplyDelete
  Replies
  1. இதைப் பற்றி வெளிப்படையாக விவாதிக்க வேண்டாம். மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். வழியை கண்டிப்பாக தெரிவிக்கிறேன்.

   Delete
 7. நன்றிகள். நல்ல பதிவு, தங்களக்கு ஆங்கிலத்தில் மெயில் அனுப்பினால் பதில் தருவீர்களா ?

  ReplyDelete
  Replies
  1. அனுப்புங்கள். கண்டிப்பாக பதில் அளிப்பேன்...!

   Delete
 8. அய்யா வசிய மருந்தால் பாதிக்கப்பட்டவருக்கு அதிலிருந்து விடுபட எதாவது பரிகாரம் உண்டா?

  ReplyDelete
 9. அய்யா என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று தயவு செய்து கூறுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

   Delete
  2. air give me a your mail id

   Delete
 10. அய்யா, மிக அருமையான பதிவு. இல்லாதோர் இல்லத்தில் வாழ்வு செழிக்க பல குடும்பங்கள் உங்களை வாழ்த்தும். நன்றி......................இவன் தியாகராஜன்.

  ReplyDelete
 11. ayaa vanakkam intha porukalai vanga evvalavu salavakum

  ReplyDelete
  Replies
  1. 180 ரூபாய் முதல் 220 ரூபாய் வரை செலவாகும்.

   Delete
 12. Sir unga script yellam pdf murail download seiya uthaviseiyavum! nandri

  ReplyDelete
  Replies
  1. எமது வலைப்பூவில் உள்ள பதிவுகளை எமது அனுமதியில்லாமல் எடுத்து தங்கள் பதிவு போல் சில அன்பர்கள் வெளிவிடுகிறார்கள். இது கூட பரவாயில்லை. மேற்கண்ட முறையை ஒரு தொலைக்காட்சியில் சோதிடர் ஒருவர் அப்படியே எடுத்தாண்டுள்ளார். இதை கூட அனுமதிக்கலாம். ஆனால் ஒரு அன்பர் மேற்கண்ட பொடியை தயாரித்து விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்க்கிறார். உண்மையில் இந்த பொடி (1 கிலோ) செய்ய 200 ரூபாய் ஆகும். அந்த அன்பர் 100 கிராம் 100 ரூபாய் என விற்பனை செய்து மக்களை ஏமாற்றி வருகிறார். இது பகல் கொள்ளை தானே... அதனால் தான் வலைப்பூவின் பதிவுகளை copy செய்வதை தடை செய்திருக்கிறேன்.

   Delete
 13. I would to discuss with you some personal issues facing in family, how do i contact you

  ReplyDelete
  Replies
  1. aanmeegachudar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.

   Delete
  2. வணக்கம் அய்யா
   எங்கள் குடும்பத்தில் இதே பிரச்சனை தான்
   குடும்பத்தில் நிம்மதியின்மை
   சுபகாரிய தடை
   தொழில் முடக்கம்
   படித்த படிப்புக்கு தகுந்த வேலை இன்மை
   படிப்பு தடை
   சோம்பல்
   சண்டை
   பணகஷ்டம்
   இப்படி ஏராளமான பிரச்சனைகள் உள்ளது.
   இரண்டு இடங்களில் பரிகாரம் செய்தோம்
   எந்த பலனும் இல்லை அய்யா..
   தயவு செய்து உதவுங்கள்...

   Delete
  3. மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

   Delete
 14. கடந்த இரு வாரங்களாக (வெள்ளிக்கிழமை மட்டும்) இந்த சாம்பிராணி கலவையை போட்டுக்கொண்டு வருகிறேன். நன்றி!

  ReplyDelete
 15. Can you please email your phone number to srikaviraja@gmail.com

  ReplyDelete
 16. ayya vanakkam pala wepsites working for money making mind only, but you are not doing like that so, i am very happy about your articles, thankalin sevai thodarattum, anaithum antha eswaranukke samarpanam

  ReplyDelete
 17. sir
  ungalai eppadi thodarpu kilvathu?

  ReplyDelete
  Replies
  1. aanmeegachudar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.

   Delete
  2. இயா.உங்களை என் போன்8248397166 தகவல் முக்கிய

   Delete
 18. தனக்கு செய்வினை அல்லது சூன்யம் ஏற்பட்டிருக்கா என்பதை எவ்வாறு அறிவது?

  ReplyDelete
  Replies
  1. மேற்கண்ட தூபத்தினை வீட்டில் போட்டு வந்தால் யாருக்கு செய்வினை பாதிப்பு இருக்கிறதோ அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும். இதனை தொடர்ந்து தூபம் போட்டு வர தானாகவே செய்வினை பாதிப்பு சரியாகி விடும்.

   Delete
 19. Iyya vanakam

  En appa veedu kattum pothe en pangaliga mathira thakadu nanga vazha kutathunu vachitanga ,nangalum theriyama veedu kattitam sir,antha veeduku vantha piraku neraya problem vathuthu,apokuta engaluku theriyala,aparama en appa accident la eranthutaru ,aparama sami vachi keta pirakutha engaluku therinchithu. atha epadi edukarathu please solunga sir.Enga veetta entha suba nigachiyum natakala,enaku vayasu 35 akuthu innum marriage akala and en sister ku 27 vayasu akuthu innum marriage akala.ena pana enkalutaiya problem engala vittu pokum please soluga sir. my name sheshathri Email m.sheshathery@yahoo.in please tell me.

  ReplyDelete
 20. நன்றி அய்யா மேலும் ஒரு சந்தேகம் வீட்டில் கர்ப்பிணி பெண்கள் இருக்கிறார் இந்த மேற்கண்ட தூப முறை செய்யலாமா ஏதேனும் கட்டுப்பாடு உள்ளதா தங்கள் பணி தொடரட்டும்

  ReplyDelete
  Replies
  1. தாராளமாக செய்யலாம். கட்டுப்பாடுகள் இல்லை.

   Delete
  2. iya ugalitam eppati pesuvathu naa tiruppuril vasikiren

   Delete
 21. மிக்க நன்றி அய்யா

  ReplyDelete
 22. Useful message to all. Thank you very much.

  ReplyDelete
 23. Dear sir, yesterday i sent an mail to you. Please kind advice to me.

  Thank you sir.

  ReplyDelete
 24. அய்யா,மிகவும் அருமையான பதிவு... உங்களின் பணி மேன்மேலும் சிறக்க ஆண்டவனை வேண்டுகிறேன்...நன்றி!!!

  ReplyDelete
 25. வணக்கம் அய்யா, எங்களது ஊரில் ஸ்ரீமதுரைவீரன்,ஸ்ரீமாரியம்மன் ஆலயம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்துவிழும் நிலையில் இருந்ததால் அதனை இடித்து புதிதாக கட்ட விரும்பி புதிதாக ஆலயம் கருங்கற்களால் கட்ட ஊர் பொதுமக்கள் முடிவு செய்து கட்டி வருகிறோம் ஆனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் கட்டி முடிக்க முடியவில்லை தங்கள் இங்கு பதிவிட்டுள்ள முறையில் தினமும் அதிகாலை 5 மணியளவில் பிரம்மசரிய விரதம் மேற்கொண்டு நாங்கள் 6 நபர்கள் செய்து வருகிறோம். தற்போது 42 நாட்கள் முடிவடைந்துள்ளது. 48 நாட்கள் செய்ய முடிவு செய்து நிர்னயத்துள்ளோம். மேற்படி பிரம்மசரிய விரதத்தில் தொடரவேண்டுமா? அல்லது 48 நாட்களில் முடித்துகொள்ளலாமா?. நன்றி ஓம் நமச்சிவாய....

  ReplyDelete
  Replies
  1. 48 நாட்கள் போதுமானது

   Delete
 26. Dear Sir,
  I live in London. I want to buy the powders but they are not sold here. Would be able to sent them to me from India? Please reply.
  Thank you

  ReplyDelete
  Replies
  1. மேற்கண்ட பொடியை தமிழ்நாட்டிலிருந்து தங்களின் உறவினர்கள் மூலம் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அனுப்ப இயலும் அல்லவா?

   Delete
  2. I am Sri Lankan and I don't have relatives in India that's why I am asking you, sir

   Delete
 27. I am Sri Lankan and I don't have relatives in India that's why I am asking you, sir

  ReplyDelete
 28. IYA VANAKAM NAA UNLITAM EPPATI PESUVATHU NAA TIRUPURIL VASIKKIREN

  ReplyDelete
 29. மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
 30. வணக்கம் அய்யா
  எங்கள் குடும்பத்தில் இதே பிரச்சனை தான்
  குடும்பத்தில் நிம்மதியின்மை
  சுபகாரிய தடை
  தொழில் முடக்கம்
  படித்த படிப்புக்கு தகுந்த வேலை இன்மை
  படிப்பு தடை
  சோம்பல்
  சண்டை
  பணகஷ்டம்
  இப்படி ஏராளமான பிரச்சனைகள் உள்ளது.

  ReplyDelete
 31. வணக்கம்அய்யா, இன்தாபொடிதயாரிக்கும், அனுப்புவதற்கும் தேவையான பணத்தைத தங்களிடம் அனுப்புகின்றான் ஏப்படி அனுப்புவாது

  ReplyDelete
 32. வணக்கம் ஐயா, உங்கள் பதிவுக்கு நன்றி நான் இலங்கையிலிருந்து தொடர்பு கொள்கிறேன் உங்களை நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் .

  ReplyDelete
 33. ஐயா வணக்கம் எனது மனைவிக்கு இரவு 12 முதல் 3 மணி வரை இடுப்பில் கத்தியை வைத்து குத்துவது போல கதறி அழுகிறால் . இதற்கு தீர்வு பற்றிய ஆலோசனையை எனது மின்னஞ்சல் முகவரி kavikasimayan@gmail.com

  ReplyDelete
 34. Sir
  Ithu vanthu sevanai tha please do that procedure it's good for you

  ReplyDelete
 35. ஐயா வணக்கம் உங்கள் மொபைல் எண் அனுப்புங்க..


  ReplyDelete
 36. ஐயா வணக்கம் என் மகனுக்கு மருந்து இருக்கு எப்படி எடுக்க வேண்டும் என்று தகவல் தெரிவிக்கவும்

  ReplyDelete
 37. ஐயா
  உங்களுடைய websitஐ தற்செயலாக பார்க்க நேர்ந்தது பலருடைய வாழ்கையில் முட்டுக்கட்டையாக உள்ள பிரச்சனைக்கு வழி காட்டி உள்ளீர்கள் இதனால் பலருடைய மதிப்பும் அன்பும் கிடைத்திருக்கும் வாழ்த்துக்கள்
  இதில் சில சந்தேகங்கள் உள்ளது விளக்க முடியுமா
  1 இந்த பிரச்சன்னையில் பாதிப்பானவர்கள் தன்னிலை மறந்து தானே இருப்பார்கள் அவர்களை தூண்டி விட்ட மாதிரி ஆகிவிடாதா
  2 அவர்களுக்கு எதிராக பண்ணுவது தெரிந்தாலே தன்னுடைய பலத்தை மீறி (அசுரபலம்)தன்னை மறந்து வீட்டில் பிரச்சனை பண்ண மாட்டார்களா
  3 இந்த பிரச்சனையால் பாதிக்க பட்டவர்கள் வீட்டில் இதை சரி பண்ணுவதற்காக பல வழிகளில் நாடி ஓரளவுக்கு சரி பண்ணியிருப்பார்கள் இந்த தூபம் போடுவதால் அதை கெடுத்த மாதிரி ஆகிவிடாதா பிரட்சன்னை பெரியதாகாதா
  4 தூபம் போடுவதால் பாதிப்பானவர்கள் முதலில் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ பிரட்சனை ஏற்படமோ அதை எப்படி சமாளிப்பது
  இந்த கேள்விகளுக்கு தயவுசெய்து பதில் சொல்லவும் என்னென்றால் இந்த பிரச்சனையால் பாதிக்க பட்ட குடும்பம்
  எவ்வளவு நரக வேதனையை அனுபவித்து இருப்பார்கள் என்று தெரியும் நரகத்தில் இருந்து சுவர்க்கம் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை நிம்மதி கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்கள் பல பேர் இருக்கிறார்கள் உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்னுடைய mail id MOHANSACKTHI@GMAIL.COM
  உங்களுடைய பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்
  புத்தாண்டு வாழ்த்துகள்
  வாழ்க வளமுடன்
  மோகன் சக்தி  ReplyDelete
 38. Sir please unga contact no kudunga sir please please

  ReplyDelete
 39. ஐயா வணக்கம் !!!!!
  நான் இலங்கையில் இருக்கிறேன்....
  இந்த பொடியை தூவும் பொழுது (நாட்களில்) மாமிசம் உண்ணலாமா????

  ReplyDelete
 40. Sir,

  I am Gopinath. I am affected by bad evil sir. Please help me sir.

  My Email ID: bkgopina@gmail.com

  Please provide me your Email ID sir.

  Thanks..

  ReplyDelete
 41. Dear sir,

  I am Gopinath. I am affected by bad evil sir. Please help me sir.

  Kindly provide me your email ID sir.

  Thanks..

  ReplyDelete
 42. மிக மிக அருமை அய்யா அனைவரும் இதை உணர்வார்கள்

  ReplyDelete
 43. மிக மிக அருமை அய்யா அனைவரும் இதை உணர்வார்கள்

  ReplyDelete
 44. இந்த மாதிரி செய்வினை , பின்னி சூனியம் செய்றவங்களையும் , செய்பவர்களையும் என்ன பண்ணலாம் .....

  ReplyDelete
 45. ஐயா நான் செங்கற்பட்டு நகரத்தில் வசிக்கிறேன் எனக்கு திருமணம் ஆகிய நாளிலிருந்து என் குடும்ப நபர்களால் செய்வினை
  காரியத்தால் அதிக அளவில் பாதிப்படைந்து .வசதி வாய்ப்புகள் எல்லாம் இழந்து .அரசு வேலை இழந்து. மனஅமைதி குறைந்து
  அடுத்தவேலை ஜீவிதம் எப்படி என்ற நிலைக்கு ஆளாகி உள்ளேன். நான் இந்த பொடிகளை உபயோகித்தால் எனக்கு மற்றம் கிடைக்குமா
  தயவு செய்து பதில் கூறுங்கள் என்னுடைய மின்னஞ்சல் salamonsudhakar@gmail.com

  ReplyDelete
 46. sir sorry i dont know to type in tamil naikadugu means whether its leaves or seeds of that plant......please clarify/..

  ReplyDelete
 47. ஐயா, எங்கள் குடும்பத்திலும் தினமும் சண்டை சச்சரவுகள், தொழில் மிக மிக மோசம்.ஐயா, ஏதாவது தீர்வு சொல்லுங்கள். என் whatsapp number 9150372708,gmail-- sekaranr39@gmail.com.

  ReplyDelete
 48. ஐயா, எங்கள் குடும்பத்திலும் தினமும் சண்டை சச்சரவுகள், தொழில் மிக மிக மோசம்.ஐயா, ஏதாவது தீர்வு சொல்லுங்கள். என் whatsapp number 9150372708,gmail-- sekaranr39@gmail.com.

  ReplyDelete
 49. ஐயா, எங்கள் குடும்பத்திலும் தினமும் சண்டை சச்சரவுகள், தொழில் மிக மிக மோசம்.ஐயா, ஏதாவது தீர்வு சொல்லுங்கள். என் whatsapp number 9150372708,gmail-- sekaranr39@gmail.com.

  ReplyDelete
 50. ஐயா நான் கோபிநாத் சென்னை. Cell: 9940070109.
  என்னுள் ஒரு ஆன்மா வந்து வந்து போகிறது. அது என்னிடம் சுமார் 15 வருடங்களாக எனக்கு தெரியாமலேயே என்னிடம் இருந்திருக்கிறது.
  அதை என்னிடமிருந்து நிரந்தரமாக விலக்க வழி உள்ளதா ஐயா ?

  ReplyDelete
 51. ஐயா செய்வினை வைத்தவரை யார் என்று எப்படி கண்டு பிடிப்பது

  ReplyDelete
 52. அய்யா எனக்கு செய்வினை வைத்தவன் என் மூத்த சகோதரன். அதிலிருந்து விடுபட்டு விட்டேன். ஆனால் அதனால் ௨௦ வருடங்களாக துன்பத்தை அனுபவித்து விட்டேன். செய்வினை வைத்தவனுக்கு தண்டனை உண்டா?

  ReplyDelete
  Replies
  1. நண்பரே வணக்கம் இந்த செய்வினை கோளாறு பிரச்சனை இருந்து தாங்கள் எப்படி மீண்டீர்கள் என்பதை தெரியப்படுத்தலாமா இதனால் பல பல குடும்பங்கள் நன்மை அடைவார்கள் என்ன பரிகாரம் செய்தீர்கள்

   Delete
 53. என் குடும்பத்தை நாசமாக்கிய அவனுக்கு தண்டனை உண்டா? பிடிக்காதவனுக்கு செய்வினை வைக்க உதவி செய்யும் துர்தேவதைகள் அவனுக்கு தண்டனை கொடுக்க தேவதைகள் இல்லையா? கடவுள் இல்லையா? எல்லா கெடுதலையும் பண்ணிவிட்டு என் கண் முன்னாடியே நன்றாக வாழுகிறான். அவனுக்கு தண்டனைதான் என்ன??

  ReplyDelete
  Replies
  1. arumayaai sonneergal sooniyum vaikkum paavigalai patri. saami, thevaithagal ellam ondrum illai. naanum 13 varushama sooniya paavigal senja paavathai anubavithu kondu irukiren, athuvum thirumba thirumba vachi en vaazhkai naasama pochi. naama thaan sami, devathai solli veena porom. seivinai prabanja sakthi vaithu namma vaazhkaiya nasam pannum velai. anubavathil therijanthu: sami, devathai ellam onnum illa naama nenachi vendra maathiri. saminnu solli vendrathu ellam waste.

   Delete
 54. Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 55. வசியம் நீங்க செய்யவேண்டியவை ஐயா

  ReplyDelete
 56. என்னுடைய பிரச்சினையை தங்களுக்கு மெயில் அனுப்பினேன். ஆனால் தங்களிடமிருந்து பதில் வரவில்லை.

  ReplyDelete
 57. Help emergency
  ஐயா நான் செய்வினையால் நீண்ட நாட்களாக அவதிப்படுகிறேன் எங்கள் வீட்டில் உள்ள அனைவரின் உடலிலும் தீய சக்தியும்,இடு மருந்தும் உள்ளது அந்த தீய சக்தியால் எங்க உடல்ல பூர முடியாமலும், வீட்டுல நுழைய முடியாமலும் தடுக்க வழி உள்ளதா ஐயா அவசர கால எளிய வழியாக சொல்லுங்கள் இதனால் பல பிரச்சனைகளும், வீண்பழியும் உண்டாகிறது எந்த அளவு கொடுமை என்றால் செய்யாத தவறுகளை பழியாக சுமத்தி அதன் மறு நாள் எங்கள் வீட்டில் உள்ளவர்களை சண்டை போட வைப்பார்கள் மற்றவர்கள் செய்த தவறுகளை நாங்கள் செய்வதாக செய்வினை மூலம் நம்ப வைக்கிறார்கள் எனது ஊரும் உறவும் இதனை நம்பி எங்களை ஒதுக்குகிறார்கள் ஊர் பகை ஏர் படுத்துகிறார்கள் அவர்கள் பலரின் கவணத்தை எங்கள் மீது திருப்பி விட்டார்கள் நாங்கல் எது செய்தாலும் எங்கு செல்ல முயற்சி செய்தாலும் கெடுதல் மட்டுமே நிகழ்கிறது வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அந்த தீய சக்தி கொண்டு தடுக்கிறார்கள் என்னையும் என் குடும்பத்தாரையும் பொம்மை போல் ஆட்டி வைக்கிறார்கள் என்னை பழிவாங்க தெருவில் பலரை மாயத்தால் அடிமை படுத்தியுல்லார்கள் அவுங்க ஏவல் ஏவி என் முகத்த பாத்தா அவுங்களுக்கு வர பிரச்சனைய எனக்கு வர வக்கிறாங்க, என்ன வெளில வரவே விடமாட்டேங்கிறாங்க, எனக்கு ஒரு வாய்ப்பு தான் இருக்கு அதில் இருந்து விடுபட வழி கூறுங்கள் எங்களுக்கு ஒரே நாள் ஒரே வாய்ப்பு மட்டுமே உள்ளது உங்களிடம் என்னால் மெஸ்ஏஜ் மூலமே தொடர்பு கொள்ள முடியும்

  ReplyDelete
  Replies
  1. neengal ungal kula deiva kovil sendru poojai seiyungal veetil thulasi chedi vaiyungal
   veppam maram vaiyungal

   Delete
  2. naan oru saadhaarana nabar

   Delete
 58. email வரவில்லை ஐயா

  ReplyDelete
 59. ஐயா 10வருஷமா குழந்தை பாக்கியம் இதுவரை இல்லை இதை தீட்டு நாட்களில் செய்ய முடியாது அல்லவா? என்ன செய்வது

  ReplyDelete
 60. ஏவல் எவ்வாறு சரி செய்வது

  ReplyDelete
 61. seivinai yaar vaithirupadhu yendru epadi kandu pudipadhu aiyaa

  ReplyDelete
 62. honerinejoseph@gmail.com

  ReplyDelete
  Replies
  1. yaar seivinai vaithaar endru theriya vendum aiyaa idhu en mail id

   Delete