Thursday, November 14, 2013

சிவாலயங்களில் செய்யக்கூடாத செயல்கள்

image

சிவாலயங்களில் செய்யக்கூடாத செயல்கள்:

    1. குளிக்காமல் ஆலயத்திற்குள் செல்லக்கூடாது.
    2. மேல் சட்டை அணிந்து செல்லக்கூடாது.
    3. தாம்பூலம் தரிக்கக்கூடாது.
    4. எச்சில் துப்பக்கூடாது.
    5. மலம் கழிக்கக்கூடாது.
    6. சிறுநீர் கழிக்கக்கூடாது.
    7. மூக்கு சிந்துதல் கூடாது.
    8. சிரிக்கக்கூடாது.
    9. சண்டையிடக்கூடாது.
    10. வீண் வார்த்தைகள் பேசுதல் கூடாது.
    11. உறங்குதல் கூடாது.
    12. தெய்வங்களைத் தவிர மற்ற யாரையும் வணங்கக்கூடாது.
    13. சிவபெருமானுக்கும், நந்தி தேவருக்கும் குறுக்கே செல்லல் கூடாது.
    14. பலி பீடத்திற்கும், இறைவன் சந்நிதிக்கும் இடையே போகக்கூடாது.
    15. அபிசேகம் நடந்து கொண்டிருக்கும் போது உட்பிரகாரத்தில் வலம் வருதல் கூடாது.
    16. அவசர அவசரமாக வழிபாடு நடத்துதல் கூடாது.
    17. இறைவனுக்கு நேராகக் காலை நீட்டி வணங்குதல் கூடாது.
    18. ஈரமான ஆடைகளை அணிந்து செல்லல் கூடாது.
    19. மயிரை கோதி முடித்தல் கூடாது.
    20. காலணி மற்றும் குடை இவற்றை எடுத்து செல்லக்கூடாது.
    21. காம எண்ணங்களுடன் ஆலயத்திற்குள் செல்லக்கூடாது.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் சிவ சிவ ஓம்

No comments:

Post a Comment