வ.எண் | குணங்கள் | மலர்கள் |
1. | கொல்லாமை | புன்னை மலர் |
2. | அடக்கம் | வெள்ளெருக்கு மலர் |
3. | பொறுமை | செண்பக மலர் |
4. | அன்பு | நந்தியாவட்டை |
5. | தியானம் | நீலோற்பவம் |
6. | தவம் | பாதிரி மலர் |
7. | சத்தியம் | அலரி மலர் |
8. | அறிவு | செந்தாமரை மலர் |
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
No comments:
Post a Comment