நந்தன – விஜய வருட அமாவாசை வரும் தினங்கள் (இந்திய நேரப்படி):
9-5-2013 வியாழக்கிழமை அதிகாலை 4 மணி 22 நிமி 0 வி முதல் 10-5-2013 வெள்ளிக்கிழமை காலை 6 மணி 3 நிமி 3 வி வரை
7-6-2013 வெள்ளிக்கிழமை இரவு 7 மணி 5 நிமி 46 வி முதல் 8-6-2013 சனிக்கிழமை இரவு 9 மணி 30 நிமி 28 வி வரை
7-7-2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி 22 நிமி 31 வி முதல் 8-7-2013 திங்கட்கிழமை மதியம் 12 மணி 47 நிமி 49 வி வரை
6-8-2013 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணி 35 நிமி 56 வி முதல் 7-8-2013 புதன்கிழமை அதிகாலை 3 மணி 24 நிமி 3 வி வரை
4-9-2013 புதன்கிழமை மாலை 4 மணி 24 நிமி 59 வி முதல் 5-9-2013 வியாழக்கிழமை மாலை 5 மணி 9 நிமி 21 வி வரை
4-10-2013 வெள்ளிக்கிழமை காலை 6 மணி 41 நிமி 41 வி முதல் 5-10-2013 சனிக்கிழமை காலை 6 மணி 8 நிமி 6 வி வரை
2-11-2013 சனிக்கிழமை இரவு 8 மணி 18 நிமி 1 வி முதல் 3-11-2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி 24 நிமி 18 வி வரை
2-12-2013 திங்கட்கிழமை காலை 8 மணி 58 நிமி 45 வி முதல் 3-12-2013 செவ்வாய்க்கிழமை காலை 5 மணி 56 நிமி 30 வி வரை
31-12-2013 செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி 31 நிமி 37 வி முதல் 1-1-2014 புதன்கிழமை மாலை 4 மணி 46 நிமி 55 வி வரை
30-1-2014 வியாழக்கிழமை காலை 7 மணி 1 நிமி 13 வி முதல் 31-1-2014 வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி 10 நிமி 4 வி வரை
28-2-2014 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி 50 நிமி 43 வி முதல் 1-3-2014 சனிக்கிழமை மதியம் 1 மணி 31 நிமி 4 வி வரை
30-3-2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 2 மணி 33 நிமி 36 வி முதல் 31-3-2014 திங்கட்கிழமை இரவு 12 மணி 16 நிமி 39 வி வரை
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் சிவ சிவ ஓம்
MIKAVUM NANRI AYYAA
ReplyDeleteபயிற்சி என்ற கங்கா தீர்த்தமாடி முயற்சி என்ற புத்தாடை அணிந்து மகிழ்ச்சி என்ற பலகாரம் சுவைத்து தளர்ச்சி என்ற பட்டாசு வெடித்து முதிர்ச்சி என்ற தீபம் ஏற்றி கொண்டாடுவோம் தீபாவளி !!!
OM SIVASIVA OM By.R.PANNEER SELVAN,SANTHAVASAL
உங்களின் நன்றிகள் அனைத்தும் பிதுர்தோஷம் போக்கும் சித்தர்களின் தலைவர் அகத்தியர் பெருமானையே சாரும்...!
Delete