பஞ்சபூதத் தலங்கள்:
1. | காஞ்சிபுரம் | மண் |
2. | திருவாணைக்கா | நீர் |
3. | திருவண்ணாமலை | நெருப்பு |
4. | திருக்காளத்தி | வளி |
5. | தில்லை | ஆகாயம் |
பஞ்சசபைத் தலங்கள்:
1. | திருவாலங்காடு | ரத்தினசபை |
2. | சிதம்பரம் | கனகசபை |
3. | மதுரை | ரஜதசபை |
4. | திருநெல்வேலி | தாமிரசபை |
5. | திருக்குற்றாலம் | சித்திரசபை |
பஞ்சத்தாண்டவ தலங்கள்:
1. | தில்லைச் சித்திரக்கூடம் | ஆனந்த தாண்டவம் |
2. | திருவாரூர் | அசபா தாண்டவம் |
3. | மதுரை | ஞானசுந்தர தாண்டவம் |
4. | புக்கொளியூர் | ஊர்த்துவ தாண்டவம் |
5. | திருமுருகன்பூண்டி | பிரம தாண்டவம் |
சிவராத்திரி தலங்கள்:
1. | கச்சி ஏகம்பம் |
2. | கோகர்ணம் |
3. | திருவைகாவூர் |
4. | திருக்காளத்தி |
5. | ஸ்ரீசைலம் |
நந்தி சிறப்புத்தலங்கள்:
1. | நந்தி சங்கம தலம் | கூடலையாற்றூர் |
2. | நந்தி விலகிய தலம் | பட்டீச்சுரம் |
3. | நந்தி கொம்பு ஒடிந்த தலம் | திருவெண்பாக்கம் |
4. | நந்தி நின்ற தலம் | திருமாற்பேறு |
5. | நந்திதேவர் திருமணத்தலம் | திருமழபாடி |
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் சிவ சிவ ஓம்
No comments:
Post a Comment