சப்த விடங்க தலங்கள்:-
வ.எண் | தலத்தின் பெயர் | இறைவனின் பெயர் | நடனத்தின் பெயர் |
1. | திருவாரூர் | வீதிவிடங்கர் | அசபா நடனம் |
2. | திருநள்ளாறு | நகர விடங்கர் அ) உரை விடங்கர் | உன்மத்த நடனம் |
3. | திருநாகைக்காரோகணம் | சுந்தர விடங்கர் | வீசி நடனம் |
4. | திருக்காறாயில் | ஆதி விடங்கர் | குக்குட நடனம் |
5. | திருக்கோளிலி | அவனி விடங்கர் | பிருங்க நடனம் |
6. | திருவாய்மூர் | நீல விடங்கர் | கமல நடனம் |
7. | திருமறைக்காடு | புவனி விடங்கர் | அம்சபாத நடனம் |
சப்த ஸ்தான தலங்கள்:-
வ.எண் | தலத்தின் பெயர் |
1. | திருவையாறு |
2. | திருப்பழனம் |
3. | திருச்சோற்றுத்துறை |
4. | திருவேதிக்குடி |
5. | திருக்கண்டியூர் |
6. | திருப்பூந்துருத்தி |
7. | திருநெய்த்தானம் |
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
No comments:
Post a Comment