சிவ வழிபாட்டிற்குரிய மலர்கள்:
- கோட்டுப்பூ
- கொடிப்பூ
- நீர்ப்பூ
- நிலப்பூ
கோட்டுப்பூக்கள்:
- வன்னி
- பலா
- எலுமிச்சை
- நாரத்தை
- கோங்கு
- மந்தாரை
- கருஊமத்தை
- மாவிலங்கம்
- நொச்சி
- பன்னீர்
- அகில்
- மாதுளை
- அசோகம்
- பாதிரி
- வெள்ளெருக்கு
- இலந்தை
- பலாசு
- நுணா
- நறவம்
- புன்னை
- விளா
- மருது
- கொன்றை
- நெல்லி
- குரா
- செருத்தி
- பொன்னாவரை
- கிளுவை
- குருந்து
- வில்வம்
- நாவல்
கொடிப்பூக்கள்:
- நாட்டுமல்லிகை
- முல்லை
- மௌவல்
- வெற்றிலை
- தாளி
- கருங்காக்கொன்றை
- வெண்காக்கொன்றை
- குருக்கத்தி
- சாதிமல்லி
- கொகுடி
- பிச்சி
நீர்ப்பூக்கள்:
- செந்தாமரை
- வெண்டாமரை
- இதழில்லா தாமரை
- செங்கழுநீர்
- நீலோற்பவம்
- கருநெய்தல்
- செந்நெய்தல்
- வெண்நெய்தல்
நிலப்பூக்கள்:
- பட்டி
- நாயுருவி
- கண்ணுப்பூ
- பச்சை
- சிவந்தி
- தும்பை
- வெட்டிவேர்
- மரிக்கொழுந்து
- சிவகரந்தை
- விஷ்ணுகரந்தை
- துளசி
- செங்கீரை
- செம்பருத்தி
- கொக்கிறகு
- அனிச்சம்
- நந்தியாவட்டை
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் சிவ சிவ ஓம்
very nice beautiful useful information
ReplyDelete