| வ.எண் | அபிசேக பொருட்கள் |
| 1. | வாசனைத்தைலம் அல்லது எண்ணெய்க்காப்பு |
| 2. | பச்சைக்கற்பூரம் அல்லது நெல்லிக்காப்பு |
| 3. | மஞ்சள் காப்பு |
| 4. | பஞ்சகவ்யம் |
| 5. | பஞ்சாமிர்தம் |
| 6. | பால் |
| 7. | தயிர் |
| 8. | நெய் |
| 9. | தேன் |
| 10. | கற்பூரம் கலந்த இளவெந்நீர் |
| 11. | இரச பஞ்சாமிர்தம் |
| 12. | பழ பஞ்சாமிர்தம் |
| 13. | கரும்புச்சாறு |
| 14. | சர்க்கரை குழைத்த குழம்பு |
| 15. | தேங்காய்த்துருவல், வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம் கலந்த பஞ்சாமிர்தம் |
| 16. | நாரத்தம்பழச்சாறு |
| 17. | எலுமிச்சைப்பழச்சாறு |
| 18. | கொளிஞ்சிப் பழச்சாறு |
| 19. | மாதுளம் பழச்சாறு |
| 20. | பச்சை இளநீர், செவ்விளநீர், கௌரி இளநீர் |
| 21. | சம்பா அரிசி வடித்த அன்னாபிசேகம் |
| 22. | சந்தனக் குழம்பு |
| 23. | குங்குமக் குழம்பு |
| 24. | விபூதி |
| 25. | கலச நீர் |
ஒவ்வொரு பொருளாலும் அபிசேகம் செய்த பின்பு சுத்தமான நீரால் அபிசேகம் செய்ய வேண்டும். இதில் உள்ள பொருட்களின் வரிசை மாறாமல் அபிசேகம் செய்ய வேண்டும். வரிசை மாறக்கூடாது.
கோவிலிலோ அல்லது வீட்டிலோ சிவபெருமானை தினமும் அபிசேகம் செய்யும் சிவனடியார்களுக்காக இந்த பதிவு வெளிவிடப்படுகிறது.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் சிவ சிவ ஓம்
No comments:
Post a Comment