Sunday, September 15, 2013

தேவதச்சனால் உருவாக்கப்பட்ட வழிபாட்டு லிங்கங்கள்




வ.எண்
லிங்கம் பெற்றவர்
லிங்கத்தின் பெயர்
1.
இந்திரன்
பத்மராக லிங்கம்
2.
குபேரன்
ஸ்வர்ண லிங்கம்
3.
யமன்
கோமேதக லிங்கம்
4.
வருணன்
நீல லிங்கம்
5.
விஷ்ணு
இந்திர நீல லிங்கம்
6.
பிரம்மன்
ஸ்வர்ண லிங்கம்
7.
அஷ்ட வசுக்கள், வசுதேவர்கள்
வெள்ளி லிங்கம்
8.
வாயு
பித்தளை லிங்கம்
9.
அசுவினி தேவர்கள்
மண் லிங்கம்
10.
மகா லட்சுமி
ஸ்படிக லிங்கம்
11.
சோம ராஜன்
முத்து லிங்கம்
12.
சாதுர்யர்கள்
வஜ்ஜிர லிங்கம்
13.
பிராம்மணர்கள்
மண் லிங்கம்
14.
மயன்
சந்தன லிங்கம்
15.
அனந்தன் முதலான நாகராஜர்கள்
பவள லிங்கம்
16.
தைத்தியர்கள், அரக்கர்கள்
பசுஞ்சாண லிங்கம்
17.
பைசாசங்கள்
இரும்பு லிங்கம்
18.
பார்வதி
வெண்ணெய் லிங்கம்
19.
நிருதி
தேவதாரு மர லிங்கம்
20.
யோகிகள்
விபூதி லிங்கம்
21.
சாயா தேவி
மாவு லிங்கம்
22.
சரஸ்வதி
ரத்தின லிங்கம்
23.
யட்சர்கள்
தயிர் லிங்கம்




தென்னாடுடைய சிவனே போற்றி...!

 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!

ஓம் சிவ சிவ ஓம்


No comments:

Post a Comment