Tuesday, December 17, 2013

நவதுர்க்கையின் வடிவங்கள்

Happy-Dussehra-Greeting-Card-Maa-Durga-Facemaa-durga-wallppaer

வ.எண் துர்க்கையின் பெயர் வடிவத்தின் விளக்கம்
1. வன துர்க்கை வனங்களில் உறைந்திருப்பவள்
2. ஜல துர்க்கை நீரில் உறைந்திருப்பவள்
3. வன்னி துர்க்கை மரத்தினில் உறைந்திருப்பவள்
4. தூல துர்க்கை மண்ணில் உறைந்திருப்பவள்
5. விஷ்ணு துர்க்கை ஆகாயத்தில் உறைந்திருப்பவள்
6. பிரம்ம துர்க்கை படைப்பு தொழிலுக்கு துணை செய்பவள்
7. சிவ துர்க்கை அழிக்கும் தொழிலுக்கு துணை செய்பவள்
8. மகா துர்க்கை சகல பாக்கியங்களைத் தருபவள்
9. சூலினி துர்க்கை சூலம் ஏந்தி போர் புரிந்து தீமையை அழிப்பவள்

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் தும் துர்க்காயை நமஹ

 

11 comments:

  1. Ayya vanakam durgai vali padu ragukalathil tue 4 to 4.30 kadaise arrai mani nerathi than vazi pada vendum ethu kadikai neram enru solvathu unnmaya

    ReplyDelete
    Replies
    1. உண்மையே...! அதன் பெயர் வெறும் கடிகை நேரம் அல்ல. அதன் பெயர் அமிர்த கடிகை நேரம் ஆகும். அந்த சமயத்தில் பரிகாரங்கள் செய்வது வியப்பூட்டும் அதிசய பலன்களை தரும்.

      Delete
    2. AYYA THANGALUDAIYA THAGAVALUKKU MIKKA NANDRIGAL AYYA.

      Delete
    3. நன்றிகள் இறைவனையே சாரும்...!

      Delete
  2. AYYA VANAKAM. Amirtha kadikai nerathil vazipadu durgai ku mattum thana pairavarkum antha nerathai payan paduthlama

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம். அமிர்த கடிகை நேரத்தினை எல்லா பரிகாரங்களுக்கும், எல்லா கடவுளருக்கும் பயன்படுத்தலாம். வெகு விரைவில் பலன் கிடைக்கும்.

      Delete
  3. Ayya vanakam Raghukalathil durgaiamman nai vazhi padum pothu solla vendiya manthirangal solla vendum

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம். துர்க்கையின் மந்திரம் பின்வருமாறு.

      ஓம் தும் துர்க்காயை நமஹ

      Delete
  4. Very famous shri Vishnu durgai amman temple located in tondiarpet (near indian oil corporation ltd),North Chennai-600081, Tondiarpet railway station near.

    ReplyDelete
  5. Very famous shri Vishnu durgai amman temple located in tondiarpet (near indian oil corporation ltd),North Chennai-600081, Tondiarpet railway station near.

    ReplyDelete
  6. Very famous shri Vishnu durgai amman temple located in tondiarpet (near indian oil corporation ltd),North Chennai-600081, Tondiarpet railway station near.

    ReplyDelete