வ.எண் | தலம் | இருப்பிடம் | தலச்சிறப்பு |
1. | திருக்கண்டியூர் | தஞ்சை மாவட்டம் | பிரம்மனின் தலை கொய்யப்பட்ட தலம் |
2. | திருக்கோவிலூர் | விழுப்புரம் மாவட்டம் | அந்தகாசூரன் அழிக்கப்பட்ட தலம் |
3. | திருவதிகை | விழுப்புரம் மாவட்டம் | திரிபுரம் தகனம் செய்யப்பட்ட தலம் |
4. | திருப்பறியலூர் | நாகை மாவட்டம் | தட்சனின் தலை கொய்யப்பட்ட தலம் |
5. | திருவிற்குடி | நாகை மாவட்டம் | சலந்திராசூரன் அழிக்கப்பட்ட தலம் |
6. | திருவழுவூர் | நாகை மாவட்டம் | யானையை கொன்று தோலை அணிந்த தலம் |
7. | திருக்குறுக்கை | நாகை மாவட்டம் | மன்மதன் எரிக்கப்பட்ட தலம் |
8. | திருக்கடவூர் | நாகை மாவட்டம் | காலனை காலால் உதைத்த தலம் |
குறிப்பு:- அட்டவீரட்டத்தலங்கள் பற்றி தனித்தனி பதிவுகள் வெளி வரும்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
No comments:
Post a Comment