வ.எண் | மாதம் | தேய்பிறை அஷ்டமியின் பெயர் |
1. | சித்திரை | அநாதனாஷ்டமி |
2. | வைகாசி | சதாசிவாஷ்டமி |
3. | ஆனி | பகவதாஷ்டமி |
4. | ஆடி | நீலகண்டாஷ்டமி |
5. | ஆவணி | ஸ்தாணுவாஷ்டமி |
6. | புரட்டாசி | சம்புகாஷ்டமி |
7. | ஐப்பசி | ஈஸ்வராஷ்டமி |
8. | கார்த்திகை | ருத்திராஷ்டமி |
9. | மார்கழி | சங்கராஷ்டமி |
10. | தை | தேவதாஷ்டமி |
11. | மாசி | மகேஸ்வராஷ்டமி |
12. | பங்குனி | த்ரம்பாகாஷ்டமி |
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
No comments:
Post a Comment