கங்காதரங்கரமணீய ஜடாகலாபம்
கௌரீ நிரந்தர விபூஷித வாமபாகம்
நாராயணப்ரியமநங்க மதாபஹாரம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்வாசாம கோசரமநேக குணஸ்வரூபம்
வாகீச விஷ்ணு ஸுரஸேவித பாதபீடம்
வாமேந விக்ரஹவரேண களத்ரவந்தம்
வாரணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்பூதாதிபம் புஜக பூஷண பூஷிதாங்கம்
வ்யாக்ராஜி நாம்பரதரம் ஜடிலம்த்ரிணேத்ரம்
பாசாங்குசபாய வரப்ரத சூலபாணிம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்சீதாம்சு சோபித கிரீட விராஜ மாநம்
பாலே க்ஷணாநல விசோஹித பஞ்சபாணம்
நாகாதி பாரசித பாஸீரகர்ணபூரம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்பஞ்சாநநம் துரிதமத்த மதங்கஜாநாம்
நாகாந்தகம் தநுஜபுங்கனு பந்நகாநாம்
தாவாநலம் மரண சோகஜராட வீநாம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்தேஜோமயம் ஸகுண நிர்குண மத்விதீயம்
ஆனந்த கந்தம பராஜித மப்ரமேயம்
நாதாத்மிகம் ஸகள நிஷ்களமாத்ம ரூபம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்ஆசாம் விஹாய பரிஹ்ருத்ய பரஸ்ய நிந்தரம்
பாயேர திஞ்ச ஸுநி மநஸ் ஸமாதௌ
ஆதாய ஹருத் கமல மத்ய கதம் பரேசம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்ராகாதி தோஷ ரஹிதம் ஸ்வஜ நாநுராக
வைராக்ய சாந்தி நிலயம் கிரி ஜாஸ ஹாயம்
மாதுர்ய தைர்ய ஸுபகம் கரளா பிராமம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்வாராணஸீ புர பதே ஸ்தவனம் ஶிவஸ்ய
வ்யாக்யாதம் அஷ்டகமிதம் படதே மனுஷ்ய
வித்யாம் ஶ்ரியம் விபுல ஸௌக்யமனம்த கீர்திம்
ஸம்ப்ராப்ய தேவ னிலயே லபதே ச மோக்ஷம்விஶ்வனாதாஷ்டகமிதம் புண்யம் யஃ படேஃ ஶிவ ஸன்னிதௌ
ஶிவலோகமவாப்னோதி ஶிவேனஸஹ மோததே
நாம் மேலே காண்பது ஆதிசங்கரர் இயற்றிய காசி விஸ்வநாதாஷ்டகம் ஆகும். இதனை தினமும் பாராயணம் செய்பவர்கள் 16 வகை பேறுகளையும் பெற்று கடைசியில் மோட்சத்தினை அடைவார்கள்.
இதனை தினமும் சிவ சந்நிதியில் பாராயணம் செய்பவர்கள் சிவலோகத்தில் சிவனுடன் நட்பு பாராட்டி நலமுடன் வாழ்வார்கள்.
இதன் ஒலி வடிவம் பழைய மெட்டில் பெற இங்கே சொடுக்கவும். (திரு.S.P. பாலசுப்ரமணியம்)
இதன் ஒலி வடிவம் புதிய மெட்டில் பெற இங்கே சொடுக்கவும். (உமா மோகன் மற்றும் காயத்ரி தேவி)
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
No comments:
Post a Comment