சிவபெருமானின் 5 முகங்கள்:-
- ஈசான முகம்
- தத்புருஷ முகம்
- அகோர முகம்
- வாமதேவ முகம்
- சத்யோஜாத முகம்
ஒவ்வொரு முகத்திலிருந்தும் ஐந்து வடிவங்கள் தோன்றின. அவையாவன:-
ஈசான முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள்:
1. | சோமாஸ்கந்தர் |
2. | நடராசர் |
3. | ரிஷபாரூடர் |
4. | கல்யாணசுந்தரர் |
5. | சந்திரசேகரர் |
தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள்:
1. | பிட்சாடனர் |
2. | காமாரி |
3. | காலாரி |
4. | சலந்தராரி |
5. | திரிபுராரி |
அகோர முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள்:
1. | கஜசம்ஹாரர் |
2. | வீரபத்திரர் |
3. | தக்ஷிணாமூர்த்தி |
4. | கிராதமூர்த்தி |
5. | நீலகண்டர் |
வாமதேவ முகத்திலிருந்து தோன்றிய 5 முகங்கள்:
1. | கங்காதரர் |
2. | சக்ரவரதர் |
3. | கஜாந்திகர் |
4. | சண்டேசானுக்கிரகர் |
5. | ஏகபாதர் |
சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றிய 5 முகங்கள்:
1. | லிங்கோத்பவர் |
2. | சுகாசனர் |
3. | உமாமகேசர் |
4. | அரிஹரர் |
5. | அர்த்தநாரி |
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
No comments:
Post a Comment