Sunday, October 6, 2013

நவகிரக பைரவர்கள் - சொர்ண பைரவர் (சூரியன்)

சூரியனின் பிராண தேவதை: சொர்ணாகர்ஷண பைரவர் + சொர்ண பைரவி


ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷணாய தீமஹி
தந்நோஹ் சொர்ணபைரவ ப்ரசோதயாத்:


ஓம் த்ரிபுராயை ச வித்மஹே
பைரவ்யை ச தீமஹி
தந்நோஹ் பைரவி ப்ரசோதயாத்:


கிழமை
ஞாயிறு
ஓரை
சூரிய ஓரை
எண்ணிக்கை
1 ன் மடங்குகள்
இடம்
பைரவர் சந்நிதி




தென்னாடுடைய சிவனே போற்றி…!
 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
 ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
 ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
 ஓம் சிவ சிவ ஓம்

4 comments:

  1. om hareem mahaa bairavaaya namaha,
    om siva siva om.
    R.panneerselvan,santhavasal

    ReplyDelete
  2. சிவ சிவ என்கிலார் தீவினையாளர்
    சிவ சிவ என்றிட தீவினைமாளும்
    சிவ சிவ என்றிட தேவருமாவர்
    சிவ சிவ என்னச் சிவகதி தானே.

    ReplyDelete
  3. ஓம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவாய நமக...

    ReplyDelete
    Replies
    1. சொர்ண வயிரவனே வருக...! அருளும் பொருளும் தருக...!!

      Delete