முதலில் தோன்றிய பைரவர் சொர்ண பைரவரே ஆவார். ஒரு வடிவம் பின்பு 8 பைரவர்களாக மாறியது. பின்னர் 8 பைரவ வடிவங்கள் ஒவ்வொன்றும் 8 வடிவங்களாக மாறி 64 பைரவர்களாக வெளிப்பட்டனர். 64 யோகினிகளே 64 பைரவர்களின் சக்திகளாக மாறினர். 64 பைரவர்களும் அவர்தம் சக்திகளின் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வ.எண் | பைரவர் | யோகினி |
1. | நீலகண்ட பைரவர் | ஜயா |
2. | விசாலாட்சி பைரவர் | விஜயா |
3. | மார்த்தாண்ட பைரவர் | ஜயந்தி |
4. | முன்டனப்பிரபு பைரவர் | அபராஜிதா |
5. | ஸ்வஸ்சந்த் பைரவர் | திவ்யமோகினி |
6. | அதிசந்துஷ்ட பைரவர் | மகாயோகினி |
7. | கேசர பைரவர் | ஸித்தமோகினி |
8. | ஸம்ஹார பைரவர் | கணேஸ்வர யோகினி |
9. | விஸ்வரூப பைரவர் | ப்ரேதாஸின்யை |
10. | நானாரூப பைரவர் | டாகினி |
11. | பரம பைரவர் | காளி |
12. | தண்டகர்ண பைரவர் | காளராத்ரி |
13. | ஸீதாபத்ர பைரவர் | நிசாசரி |
14. | சிரீடன் பைரவர் | டங்கார்ரீ |
15. | உன்மத்த பைரவர் | வேதாள்யா |
16. | மேகநாத பைரவர் | ஹும்காரி |
17. | மனோவேக பைரவர் | ஊர்த்துவகேசி |
18. | ஷேத்ரபாலக பைரவர் | விருபாட்சி |
19. | விருபாஷ பைரவர் | சுஷ்காங்கீ |
20. | காரள பைரவர் | நரபோஜினி |
21. | நிர்பய பைரவர் | பட்சார்ரி |
22. | பிசித பைரவர் | வீரபத்ரா |
23. | ப்ரேஷ்த பைரவர் | தூம்ராக்ஷி |
24. | லோகபால பைரவர் | கலகப்ரியா |
25. | கதாதர பைரவர் | கோர ரத்தாட்சி |
26. | வஜ்ரஹஸ்த பைரவர் | விச்வரூபி |
27. | மகாகால பைரவர் | அபயங்கிரி |
28. | பிரகண்ட பைரவர் | வீரகௌமாரி |
29. | ப்ரளய பைரவர் | சண்டிகை |
30. | அந்தக பைரவர் | வாராஹி |
31. | பூமிகர்ப்ப பைரவர் | முண்டதாரணி |
32. | பீஷண பைரவர் | ராக்க்ஷஸி |
33. | ஸம்ஹார பைரவர் | பைரவி |
34. | குலபால பைரவர் | த்வாங்க்ஷிணி |
35. | ருண்டமாலா பைரவர் | தூம்ராங்கி |
36. | ரத்தாங்க பைரவர் | பிரேதவாகினி |
37. | பிங்களேஷ்ண பைரவர் | கட்கினி |
38. | அப்ரரூப பைரவர் | தீர்க்கலம் போஷ்யா |
39. | தராபாலன பைரவர் | மாலினி |
40. | ப்ரஜாபாலன பைரவர் | மந்திரயோகினி |
41. | குல பைரவர் | காளி |
42. | மந்திரநாயக பைரவர் | சக்ரிணி |
43. | ருத்ர பைரவர் | கங்காளி |
44. | பிதாமஹ பைரவர் | புவனேஸ்வரி |
45. | விஷ்ணு பைரவர் | த்ரோடகீ |
46. | வடுகநாத பைரவர் | மகாமாரீ |
47. | கபால பைரவர் | யமதூதி |
48. | பூதவேதாள பைரவர் | காளி |
49. | த்ரிநேத்ர பைரவர் | கேசினி |
50. | திரபுராந்தக பைரவர் | மர்த்தினி |
51. | வரத பைரவர் | ரோமஜங்கே |
52. | பர்வதவாகன பைரவர் | நிர்வாணி |
53. | சசிவாகன பைரவர் | விசாலி |
54. | கபாலபூஷன பைரவர் | கார்முகி |
55. | ஸர்வக்ஞ பைரவர் | தோத்யமினம |
56. | ஸர்வதேவ பைரவர் | அதோமுக்யை |
57. | ஈசான பைரவர் | முண்டாக்ரதாரிணி |
58. | ஸர்வபூத பைரவர் | வியாக்ரிணி |
59. | கோரநாத பைரவர் | தூங்ஷிணி |
60. | பயங்கர பைரவர் | பிரேதரூபிணி |
61. | புத்திமுக்திபலப்ரத பைரவர் | தூர்ஜட்டை |
62. | காலாக்னி பைரவர் | கோர்யா |
63. | மகாரௌத்தர பைரவர் | கராளி |
64. | தட்சிணாபிஸ்தித பைரவர் | விஷலங்கர்யா |
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
ஓம் சிவ சிவ ஓம்
kannanmaashe@gmail.com
ReplyDeleteஅருமையான தெளிவானபதிவு
ReplyDelete