- ஓம் ஸ்வர்ணப்ரதாய நமஹ
- ஓம் ஸ்வர்ணவர்ஷீ நமஹ
- ஓம் ஸ்வர்ணாகர்ஷண பைரவ நமஹ
- ஓம் பக்தப்ரிய நமஹ
- ஓம் பக்த வச்ய நமஹ
- ஓம் பக்தாபீஷ்ட பலப்ரத நமஹ
- ஓம் ஸித்தித நமஹ
- ஓம் கருணாமூர்த்தி நமஹ
- ஓம் பக்தாபீஷ்ட ப்ரபூரக நமஹ
- ஓம் நிதிஸித்திப்ரத நமஹ
- ஓம் ஸ்வர்ண ஸித்தித நமஹ
- ஓம் ரசஸித்தித நமஹ
சொர்ண பைரவருக்கு 1008 திருப்பெயர்கள் உள்ளன. அவற்றில் 12 ஐ மிக முக்கியமானதாக கொள்கிறார்கள். அவற்றை மேலே காணலாம்.
அந்த 12 திருப்பெயர்கள்:
ஸ்வர்ணப்ரத, ஸ்வர்ணவர்ஷீ, ஸ்வர்ணாகர்ஷண பைரவ, பக்தப்ரிய, பக்த வச்ய, பக்தாபீஷ்ட பலப்ரத, ஸித்தித, கருணாமூர்த்தி, பக்தாபீஷ்ட ப்ரபூரக, நிதிஸித்திப்ரத, ஸ்வர்ண ஸித்தித, ரசஸித்தித
இவற்றை யார் ஒருவர் மனனம் செய்து சொர்ண பைரவரை அனுதினமும் துதிக்கிறார்களோ அவர்களுக்கு சொர்ண பைரவ பெருமான் பொற்குவியலை தருவார்.
எனவே இந்த 12 பெயர்களை மனப்பாடம் செய்து அனுதினமும் சொர்ண பைரவரை துதிக்கவும். ஓம் மற்றும் நமஹ சேர்த்து செபித்தால் மந்திர செபமாகவும், அப்படியே பெயர்களை மட்டும் சொல்லுதல் நாம செபமாகவும் கொள்ளப்படும்.
மந்திர செபத்திற்கு கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் நாம செபத்திற்கு கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. இதே 12 பெயர்களை 9 முறை சொன்னால் 108 தடவைகள் என்றாகும். இந்த திருப்பெயர்களை சொல்லுதல் மூலம் சொர்ண பைரவரின் அருள் மிக எளிதில் கிடைக்கும்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
ஓம் ஸ்ரீம் சொர்ண பைரவாய நமஹ
ஓம் சிவ சிவ ஓம்
No comments:
Post a Comment