சிவபெருமானின் 64 வடிவங்களில் சிவபூசைக்குரிய வடிவங்கள் 25 என ஆகமங்கள் உரைக்கின்றன. அவை:-
- லிங்கோத்பவர்
- சுகாஸநர்
- சக்திதர மூர்த்தி
- கல்யாண சுந்தரர்
- அர்த்த நாரீச்வரர்
- சோமாஸ்கந்தர்
- சக்ரவரதர்
- திரிமூர்த்தி
- ஹரிமர்த்தனர்
- தக்ஷிணாமூர்த்தி
- பிஷாடனர்
- கங்காளர்
- காமாரி
- காலசம்ஹார மூர்த்தி
- ஜலந்தராரி
- திரிபுராரி
- சரபமூர்த்தி
- நீலகண்டர்
- திரிபாதர்
- ஏகபாதர்
- பைரவர்
- வ்ருஷபாரூடர்
- சந்திரசேகரர்
- நடராஜர்
- கங்காதரர்
சிவபெருமானின் 64 வடிவங்களின் விளக்கம் தனிப்பதிவாக வெளிவரும். மேலும் சிவபூசைக்குரிய 25 சிவ வடிவங்களின் விளக்கமும் தனிப்பதிவாக வெளிவரும்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் சிவ சிவ ஓம்
No comments:
Post a Comment